Full Screen ?
 

Sugam Belan Enakullae - சுகம் பெலன் எனக்குள்ளே

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே -2

இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
தவணி எங்கும் பாய்கின்றதே -2
உங்க வல்லமையால் சுகமானேன்
உங்க வார்த்தையால் சுகமானேன்
உங்க தழும்புகளால் சுகமானேன்
உங்க தயவினால் சுகமானேன்

இயேசையா இரெட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே – உங்க

1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா

2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்
வல்லமை பாய்கின்றதே
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே – இயேசையா

3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே
முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
சுவாசமெங்கும் பாய்கின்றதே – இயேசையா

4.புதிய படைப்பு நானே தேவ புத்திரன் ஆனேன்
இயேசுவே என் குடும்ப மருத்துவர் – அவர்
நாமத்தினால் இரத்தத்தினால் சுகமானேன்

சுகம் பெலன் எனக்குள்ளே – Sugam Belan Enakullae Lyrics in English

Sukam pelan enakkullae paaynthu selluthae vallamai nathiyaay paravi paayuthae -2 iraththa kulaaykal kannkal sevi vaay thavanni engum paaykintathae -2 unga vallamaiyaal sukamaanaen unga vaarththaiyaal sukamaanaen unga thalumpukalaal sukamaanaen unga thayavinaal sukamaanaen iyaesaiyaa iretchakarae sukam tharum en theyvamae – unga 1. Muthuku thanndu ithayam moolai narampu iraththam vallamai paaykintathae-2 kudal thol kannaiyam iraippai vayiraு sathai engum paaykintathae – iyaesaiyaa 2. Muttu eeral moottu kai kaal pisukkal vallamai paaykintathae elumpu narampukal siraுneerakangal thalaiyengum paaykintathae – iyaesaiyaa 3. Karppapai katti kaayangal punnkal vallamai paaykintathae mudakku vaathangal nurai eeralkal suvaasamengum paaykintathae – iyaesaiyaa 4.puthiya pataippu naanae thaeva puththiran aanaen Yesuvae en kudumpa maruththuvar – avar naamaththinaal iraththaththinaal sukamaanaen

PowerPoint Presentation Slides for the song சுகம் பெலன் எனக்குள்ளே – Sugam Belan Enakullae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sugam Belan Enakullae – சுகம் பெலன் எனக்குள்ளே PPT
Sugam Belan Enakullae PPT

சுகம் பெலன் எனக்குள்ளே – Sugam Belan Enakullae Song Meaning

Let happiness flow inside me
Spread like a river of power -2

Blood vessels Eyes Hearing Mouth
Dhavani flows everywhere -2
I am healed by your power
I am comforted by your words
I am healed by your scars
I am cured by your kindness

Isaiah Iretzaker
My goddess who gives comfort - Unga

1. Spinal Cord Heart Brain Nerve
Blood flows with power-2
Intestine Skin Pancreas Gastric Stomach
Flesh flows everywhere - Jesus

2. Fatigue Liver Arthritis
Power flows
Bone nerves Kidneys
The head is flowing everywhere - Jesus

3. Cervical tumor lesions ulcers
Power flows
Rheumatoid arthritis and foamy livers
All breath is flowing – Jesus

4. New Creation I became the Son of God
Jesus is my family physician – He is
I was healed by the blood of the name

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாய்கின்றதே உங்க சுகமானேன் வல்லமை இயேசையா சுகம் எங்கும் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே நதியாய் பரவி பாயுதே இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் தமிழ்