Ularntha Elumbugal
உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
அசைவாடும் இன்று அசைவாடும்
ஆவியான தேவா
1. நரம்புகள் உண்டாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும் – அசை
2. சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும்
3. தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே
4. காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே
5. சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே
6. மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே
7. சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே
8. பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே
Ularntha Elumbugal – உலர்ந்த எலும்புகள் Lyrics in English
Ularntha Elumbugal ularntha elumpukal uyirpettaு ela vaenndum ontu sernthu mulu manithanaaka vaenndum asaivaadum intu asaivaadum aaviyaana thaevaa1. Narampukal unndaakattum um sinthai unndaakattum – asai 2. Sathaikal unndaakattum um vasanam unavaakattum 3. Tholinaal moodanumae Parisuththamaakanumae 4. Kaaloonti nirkanumae karththarodu nadakkanumae 5. Senaiyaay elumpanumae thaesamengum sellanumae 6. Maraுpati pirakkanumae maraுroopam aakanumae 7. Saaththaanai jeyikkanumae saatchiyaay nirkanumae 8. Payangal neenganumae Parisuththamaakanumae
PowerPoint Presentation Slides for the song Ularntha Elumbugal – உலர்ந்த எலும்புகள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ularntha Elumbugal – உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும் PPT
Ularntha Elumbugal PPT
Ularntha Elumbugal – உலர்ந்த எலும்புகள் Song Meaning
Ularntha Elumbugal
Dry bones must rise to life
Together we must become a whole man
Movement will move today
Spirit God
1. Let the nerves build up
Let your thoughts be - move
2. Let there be flesh
May your words be food
3. Cover with skin
Be holy
4. Stand tall
Walk with God
5. Rise as an army
Go all over the country
6. To be born again
Reincarnation
7. Defeat Satan
Stand as a witness
8. Get over your fears
Be holy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உண்டாகட்டும் அசைவாடும் உம் பரிசுத்தமாகணுமே நிற்கணுமே Ularntha Elumbugal உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ ஒன்று சேர்ந்து முழு மனிதனாக இன்று ஆவியான தேவா நரம்புகள் தமிழ்
