Full Screen ?
 

Um Namam Padanume - உம் நாமம் பாடணுமே ராஜா

உம் நாமம் பாடணுமே ராஜா
உம்மையே துதிக்கணுமே
உம்மைப் போல் வாழணுமே

1. ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்
ஓடி வர வேணுமே
உமது வசனம் தியானம் செய்து
உமக்காய் வாழணுமே

2. இரவும் பகலும் ஆவியிலே நான்
நிரம்பி ஜெபிக்கணுமே
ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
வாழ வைக்கணுமே

3. பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
பிரசங்கம் பண்ணணுமே
சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
சீடர் ஆக்கணுமே

உம் நாமம் பாடணுமே ராஜா – Um Namam Padanume Lyrics in English

Um naamam paadanumae raajaa ummaiyae thuthikkanumae ummaip pol vaalanumae 1. Ovvoru naalum umthiru paatham oti vara vaenumae umathu vasanam thiyaanam seythu umakkaay vaalanumae 2. Iravum pakalum aaviyilae naan nirampi jepikkanumae jeeva nathiyaay paaynthu pirarai vaala vaikkanumae 3. Paeykal otti Nnoykalaip pokki pirasangam pannnanumae siluvai anpai eduththuch solli seedar aakkanumae

PowerPoint Presentation Slides for the song உம் நாமம் பாடணுமே ராஜா – Um Namam Padanume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Namam Padanume – உம் நாமம் பாடணுமே ராஜா PPT
Um Namam Padanume PPT

வாழணுமே உம் நாமம் பாடணுமே ராஜா உம்மையே துதிக்கணுமே உம்மைப் ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம் ஓடி வர வேணுமே உமது வசனம் தியானம் செய்து தமிழ்