Full Screen ?
 

Unnathamaanavarin Uyar Maraivilirukkiravan - உயர் மறைவிலிருக்கிறவன்

1. உன்னதமானவரின்
உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்

2. தேவன் உன் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே

3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே

4. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார்

5. உன் வழிகளிளெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தம் கரங்களில் ஏந்திடுவார்

6. ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர்

Unnathamaanavarin Uyar Maraivilirukkiravan Lyrics in English

1. Unnathamaanavarin uyar maraivilirukkiravan sarva vallavarin nilalil thanguvaan ithu parama silaakkiyamae avar settaைyin geel ataikkalam pukavae tham sirakukalaal mooduvaar 2. Dhevan un ataikkalamae en kottaைyum aranumavar avar saththiyam parisaiyum kaedakamaam en nampikkaiyum avarae 3. Aayiram pathinaayiram paerkal un pakkam vilunthaalum athu oru kaalaththum unnai anukidaathae un Dhevan un thaaparamae 4. Dhevan un ataikkalamae oru pollaappum unnaich serumo oru vaathaiyum un koodaaraththaiyae anukaamalae kaaththiduvaar 5. Un valikalilellaam unnaith thootharkal kaaththiduvaar un paatham kallil idaraathapati tham karangalil aenthiduvaar 6. Aapaththilum avarai naan Nnokkik kooppidum vaelaiyilum ennaith thappuviththae muttaுm iratchippaarae en aaththuma naesaravar

PowerPoint Presentation Slides for the song Unnathamaanavarin Uyar Maraivilirukkiravan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathamaanavarin Uyar Maraivilirukkiravan – உயர் மறைவிலிருக்கிறவன் PPT
Unnathamaanavarin Uyar Maraivilirukkiravan PPT

தேவன் தம் அடைக்கலமே காத்திடுவார் உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் பரம சிலாக்கியமே செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே சிறகுகளால் மூடுவார் தமிழ்