Full Screen Chords ?
 

Vallamai Thevai Deva - வல்லமை தாரும் தேவா

Vallamai Thevai Deva
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

1. மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே – பொழிந்திடும்

2. பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் – பொழிந்திடும்

3. மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் – பொழிந்திடும்

Vallamai Thevai Deva – வல்லமை தாரும் தேவா Lyrics in English

Vallamai Thevai Deva vallamai thaarum thaevaa inte thaevai thaevaa ippo thaarum thaevaapolinthidum vallamai unnathaththin vallamai aaviyin vallamai akkiniyin vallamai1. Maamsamaana yaavar maelum aaviyai oottaுvaen enteer mooppar vaalipar yaavarum theerkka tharisanam solvaarae – polinthidum2. Penthaekosthae naalin pola perithaana mulakkaththotae vallamaiyaaka irangi varangalinaalae nirappum – polinthidum3. Meetkappadum naalukkentu muththiraiyaana aaviyaiththaarum pithaavae entu alaikka puthra suvikaaram eenthidum – polinthidum

PowerPoint Presentation Slides for the song Vallamai Thevai Deva – வல்லமை தாரும் தேவா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vallamai Thevai Deva – வல்லமை தாரும் தேவா PPT
Vallamai Thevai Deva PPT

Vallamai Thevai Deva – வல்லமை தாரும் தேவா Song Meaning

Vallamai Thevai Deva
Almighty God
Need God today
I am now God

The power to shower is the power of the sublime
The power of spirit is the power of fire

1. And whosoever is fleshly
You said I will pour out the Spirit
Everyone is old and young
Prophesy - it will rain

2. As on the day of Pentecost
With a loud shout
Come down hard
Filled with bounties - showered

3. For the day of redemption
A sealed spirit
To call him Father
Putra Suvikaram will attract – pour down

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வல்லமை பொழிந்திடும் தாரும் தேவா Vallamai Thevai Deva இன்றே தேவை இப்போ தேவாபொழிந்திடும் உன்னதத்தின் ஆவியின் அக்கினியின் மாம்சமான யாவர் ஆவியை ஊற்றுவேன் தமிழ்