Full Screen ?
 

Viduthalai Viduthalai - விடுதலை விடுதலை

விடுதலை விடுதலை
விடுதலை பெற்றேன்
வித விதமாய்  பாவத்திலே ஜீவித்த
நானே
இந்த நாளில் எந்தன் இயேசு
சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன்
ஆத்ம மீட்பின் விடுதலை

1. தடுக்கும் பாவத் தளைகளில் –
விடுதலை (2)
கெடுக்கும் தீய பழக்கத்தில் –
விடுதலை (2)
என்ன சந்தோஷம் இந்த விடுதலை
எந்தன் இயேசு இலவசமாய்
தந்த சந்தோஷம் (2)

2. எரிக்கும் கோபப் பிடியினில்
விடுதலை (2)
விதைக்கும் தீய பொறாமையில்
விடுதலை (2)
அன்பர் இயேசுவே தந்த விடுதலை
இன்பக் கானான் சென்றிடும் வரை
உண்டே விடுதலை (2)

3. அடுக்காய்  பேசும் பொய்யினில்
விடுதலை
மிடுக்காய்  வீசும் பெருமையில்
விடுதலை
ஏழ்மை ரூபமே கொண்ட
இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை

பேச ஈந்தார் விடுதலை (2) – விடு

Viduthalai Viduthalai Lyrics in English

Viduthalai viduthalai viduthalai petten vitha vithamaay  paavaththilae jeeviththa naanae intha naalil enthan Yesu sontha iraththaththaal thanthittarae enthan aathma meetpin viduthalai 1. Thadukkum paavath thalaikalil – viduthalai (2) kedukkum theeya palakkaththil – viduthalai (2) enna santhosham intha viduthalai enthan Yesu ilavasamaay thantha santhosham (2) 2. Erikkum kopap pitiyinil viduthalai (2) vithaikkum theeya poraamaiyil viduthalai (2) anpar Yesuvae thantha viduthalai inpak kaanaan sentidum varai unntae viduthalai (2) 3. Adukkaay  paesum poyyinil viduthalai midukkaay  veesum perumaiyil viduthalai aelmai roopamae konnda Yesuvae thaalmai kolla unnmai paesa eenthaar viduthalai (2) – vidu

PowerPoint Presentation Slides for the song Viduthalai Viduthalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Viduthalai Viduthalai – விடுதலை விடுதலை PPT
Viduthalai Viduthalai PPT

விடுதலை தீய சந்தோஷம் தந்த விடுதலைவிடுதலை பெற்றேன்வித விதமாய் பாவத்திலே ஜீவித்தநானேஇந்த நாளில் எந்தன் இயேசுசொந்த இரத்தத்தால்தந்திட்டாரே எந்தன்ஆத்ம மீட்பின் தடுக்கும் பாவத் தளைகளில் கெடுக்கும் தமிழ்