இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்
தந்தான தந்தனத் தானானா – 2
1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார்
2. வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்
3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்
4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்
இயேசு கூட வருவார் | Yesu Kooda Varuvar Lyrics in English
Yesu kooda varuvaar ellaavitha arputham seyvaar thanthaana thanthanath thaanaanaa – 2 1. Nnoykal paeykal otdiduvaar nonthupona ullaththai thaettiduvaar 2. Vaethanai thunpam neekkiduvaar samaathaanam santhosham enakkuth tharuvaar 3. Kadanthollai kashdangal neekkiduvaar kannnneerkal anaiththaiyum thutaiththiduvaar 4. Eduththa kaariyaththil vetti peraுvaen ethiriyaana saaththaanai muriyatippaen
PowerPoint Presentation Slides for the song இயேசு கூட வருவார் | Yesu Kooda Varuvar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download | Yesu Kooda Varuvar – இயேசு கூட வருவார் PPT
| Yesu Kooda Varuvar PPT

