Full Screen ?
 

Yesu Rajanae - இயேசு ராஜனே நேசிக்கிறேன்

இயேசு ராஜனே | Yesu Rajanae

இயேசு ராஜனே
நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்

நேசிக்கிறேன் -(4) – உயிருள்ள

1.அதிசயமானவரே ஆறுதல் நாயகரே
சந்தோஷமே சமாதானமே

உம்மைத்தான் நேசிக்கிறேன் – நேசிக்

2.இம்மானுவேல் நீர்தானே
எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும் திருவார்த்தையே – உம்மை

3.திராட்சைச் செடி நீரே
தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே நட்சத்திரமே

4.யோனாவிலும் பெரியவரே
சாலமோனிலும் பெரியவரே
ரபூனியே போதகரே

5.பாவங்கள் நிவர்த்தி செய்யும்,
கிருபாதார பலி நீரே
பரிந்து பேசும் ஆசாரியரே

இயேசு ராஜனே நேசிக்கிறேன் – Yesu Rajanae Lyrics in English

Yesu raajanae | Yesu Rajanae Yesu raajanae naesikkiraேn ummaiyae uyirulla naalellaam ummaiththaan naesikkiraேn naesikkiraேn -(4) – uyirulla 1.athisayamaanavarae aaraுthal naayakarae santhoshamae samaathaanamae ummaiththaan naesikkiraேn – naesik 2.immaanuvael neerthaanae eppothum iruppavarae jeevan tharum thiruvaarththaiyae – ummai 3.thiraatchaைch seti neerae thaaveethin vaer neerae vitivelliyae natchaththiramae 4.yonaavilum periyavarae saalamonilum periyavarae rapooniyae pothakarae 5.paavangal nivarththi seyyum, kirupaathaara pali neerae parinthu paesum aasaariyarae

PowerPoint Presentation Slides for the song இயேசு ராஜனே நேசிக்கிறேன் – Yesu Rajanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Rajanae – இயேசு ராஜனே நேசிக்கிறேன் PPT
Yesu Rajanae PPT

நேசிக்கிறேன் நீரே இயேசு ராஜனே உயிருள்ள உம்மைத்தான் பெரியவரே Yesu Rajanae உம்மையே நாளெல்லாம் அதிசயமானவரே ஆறுதல் நாயகரே சந்தோஷமே சமாதானமே நேசிக் இம்மானுவேல் நீர்தானே தமிழ்