Full Screen Chords ?
 

Yesuvale Pidikkappattavan - இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்

Yesuvale Pidikkappattavan
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்லை
இப்பூமி சொந்தமில்ல

எல்லாமே இயேசு…என் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு

1. பரலோகம் தாய்வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே
2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த
3. பாடுகள் அநுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான்
4. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் நான்
5. பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்
6. நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
ஆனந்த தைல அபிஷேகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன்

Yesuvale Pidikkappattavan – இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் Lyrics in English

Yesuvale Pidikkappattavan Yesuvaalae pitikkappattavan avar iraththathaalae kaluvappattavan enakkentu ethuvumillai ippoomi sonthamillaellaamae Yesu…en Yesu ellaam Yesu Yesu Yesu1. Paralokam thaayveedu athaith thaeti nee odu oruvarum alinthu pokaamalae thaayakam vara vaenndum thappaamalae 2. Anthakaara irulinintu aachchariya olikkalaiththaar alaiththavar punnnniyangal ariviththida atimaiyai therintheduththaar – intha 3. Paadukal anupavippaen paraloka thaevanukkaay Kristhuvin makimai velippadum naalil kalirkoor;nthu makilnthiruppaen – naan 4. Ilaapamaana anaiththaiyumae nashdamentu karuthukinten Yesuvai arikinta thaakaththinaal ellaamae ilanthu vittaேn naan 5. Pinnaanavai maranthaen munnaanavai naatinaen en naesar tharukinta parisukkaaka ilakkai Nnokkith thodarukinten 6. Neethiyai virumpukiraேn akkiramam veraுkkiraேn aanantha thaila apishaekaththaal anuthinam nirampukiraேn

PowerPoint Presentation Slides for the song Yesuvale Pidikkappattavan – இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvale Pidikkappattavan – இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் PPT
Yesuvale Pidikkappattavan PPT

Yesuvale Pidikkappattavan – இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் Song Meaning

Yesuvale Pidikkappattavan
Captured by Jesus
He is washed by blood
Nothing for me
This land is not owned

Everything is Jesus…my Jesus
Everything is Jesus Jesus Jesus

1. Heaven is the motherland
You run in search of it
Without anyone perishing
We must come home
2. In the twilight
He beamed in surprise
May the inviter announce the merits
He recognized the slave – this
3. Enjoy the songs
To the heavenly God
In the day when Christ's glory shall be revealed
I would have been happy to be happy – I am
4. Everything that is profitable
I consider it a loss
By thirsting to know Jesus
I have lost everything
5. I forgot the following
I sought the former
For the gift of my beloved
I continue towards the goal
6. Love justice
I hate iniquity
By anointing Ananda Taila
I am getting full everyday

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு Yesuvale Pidikkappattavan இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் இரத்ததாலே கழுவப்பட்டவன் எனக்கென்று எதுவுமில்லை இப்பூமி சொந்தமில்லஎல்லாமே இயேசு…என் பரலோகம் தாய்வீடு அதைத் தேடி ஓடு ஒருவரும் தமிழ்