Full Screen ?
 

Yesuvin Anpil Muzhkavum - இயேசுவின் அன்பில் மூழ்கவும்

இயேசுவின் அன்பில் மூழ்கவும்
நேசத்தின் ஆழம் பார்க்கவும்
இன்னமும் தீரா வாஞ்சையே
என்னில் உண்டாகுகின்றதே

ஆட்கொண்டவர் நேசம்
ஈடேற்றின நேசம்
இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்
உன்னத அன்பைப் போற்றுவேன்

2. இயேசுவின் சொல்லும் சித்தமும்
ஆசையுள்ளோனாய்  செய்யவும்
தேவ ஒத்தாசை நம்புவேன்
ஆவியின் பேரில் சாருவேன்

3. நாதரின் இன்ப சத்தமும்
வேதத்தில் கேட்டு நித்தமும்
ஆத்தும நன்மை நாடுவேன்
நீதியின் பாதை செல்லுவேன்

4. இயேசுவின் இராஜரீகமும்
ஆசித்த மா செங்கோன்மையும்
விண்ணிலே தோன்றும் வண்ணமாய்

மண்ணிலுண்டாகும் மேன்மையாய்

Yesuvin Anpil Muzhkavum Lyrics in English

Yesuvin anpil moolkavum naesaththin aalam paarkkavum innamum theeraa vaanjaiyae ennil unndaakukintathae aatkonndavar naesam eetaettina naesam innum menmaelum vaanjippaen unnatha anpaip pottaுvaen 2. Yesuvin sollum siththamum aasaiyullonaay  seyyavum thaeva oththaasai nampuvaen aaviyin paeril saaruvaen 3. Naatharin inpa saththamum vaethaththil kaettu niththamum aaththuma nanmai naaduvaen neethiyin paathai selluvaen 4. Yesuvin iraajareekamum aasiththa maa sengaோnmaiyum vinnnnilae thontum vannnamaay mannnnilunndaakum maenmaiyaay

PowerPoint Presentation Slides for the song Yesuvin Anpil Muzhkavum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Anpil Muzhkavum – இயேசுவின் அன்பில் மூழ்கவும் PPT
Yesuvin Anpil Muzhkavum PPT

Yesuvin Anpil Muzhkavum Song Meaning

Immerse yourself in the love of Jesus
See Depth of Love
Still want it
It is created in me

The conqueror is love
Reciprocated love
I will buy more and more
I will praise supreme love

2. Jesus' will and will
Do as desired
I believe in God's will
I will fly on the Spirit

3. Nadar's sound of pleasure
Listen to the scriptures forever
I will seek spiritual benefits
I will follow the path of justice

4. The kingship of Jesus
Asitha maa konkonmai too
Like the color that appears in the sky

Earthly glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவின் அன்பில் மூழ்கவும்நேசத்தின் ஆழம் பார்க்கவும்இன்னமும் தீரா வாஞ்சையேஎன்னில் உண்டாகுகின்றதே ஆட்கொண்டவர் நேசம்ஈடேற்றின நேசம்இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்உன்னத அன்பைப் போற்றுவேன் சொல்லும் சித்தமும்ஆசையுள்ளோனாய் செய்யவும்தேவ ஒத்தாசை தமிழ்