Full Screen ?
 

இயேசுவை உன் உள்ளத்திலே ஏற்றுக்கொண்ட தம்பி - இயேசுவை உன் உள்ளத்திலே ஏற்றுக்கொண்ட தம்பிஇயேசுவை உன் உள்ளத்திலே ஏற்றுக்கொண்ட தங்கை

இயேசுவை உன் உள்ளத்திலே ஏற்றுக்கொண்ட தம்பி
இயேசுவை உன் உள்ளத்திலே ஏற்றுக்கொண்ட தங்கை
இயேசுவை அறிந்திடாத தம்பிகளுக்கு
இயேசுவை அறிந்திடாத தங்கைகளுக்கு
இயேசுவின் இரட்சிக்கும் அன்பை
கூறிடுவாய் தம்பி
கூறிடுவாய் தங்கை
கூறிடுவாயா கூறிடுவேனே

இயேசுவை உன் உள்ளத்திலே ஏற்றுக்கொண்ட தம்பி Lyrics in English

Yesuvai un ullaththilae aettaுkkonnda thampi
Yesuvai un ullaththilae aettaுkkonnda thangai
Yesuvai arinthidaatha thampikalukku
Yesuvai arinthidaatha thangaikalukku
Yesuvin iratchikkum anpai
Kooriduvaay thampi
Kooriduvaay thangai
Kooriduvaayaa kooriduvaenae

இயேசுவை உள்ளத்திலே ஏற்றுக்கொண்ட தம்பி தங்கை அறிந்திடாத கூறிடுவாய் தம்பிகளுக்கு தங்கைகளுக்கு இயேசுவின் இரட்சிக்கும் அன்பை கூறிடுவாயா கூறிடுவேனே தமிழ்