13.
ஒன்று ,இரண்டு, மூன்று
நான்கு, ஐந்து, ஆறு
ஏழு, எட்டு, ஒன்பது, பத்து
கர்த்தரே தெய்வம் ஒன்று
வீத வைஇன் காசுகள் இரண்டு
தீயில் பிழைத்தவர் மூன்று
ஏதேனின் நதிகள் நான்கு
மோசேயின் நூல்கள் ஐந்து
தண்ணீர் கற்சாடிகள் ஆறு
சிலுவையில் வசனங்கள் ஏழு
பேழையில் பிழைத்தவர் எட்டு
ஆவியின் கனிகள் ஒன்பது
தேவ கட்டளைகள் பத்து
13. ஒன்று ,இரண்டு, மூன்று நான்கு, ஐந்து, ஆறு ஏழு, எட்டு, ஒன்பது, பத்து Lyrics in English
13.
Ontu ,iranndu, moontu
Naanku, ainthu, aaraு
Aelu, ettu, onpathu, paththu
Karththarae theyvam ontu
Veetha vaiin kaasukal iranndu
Theeyil pilaiththavar moontu
Aethaenin nathikal naanku
Mosesyin noolkal ainthu
Thannnneer karsaatikal aaraு
Siluvaiyil vasanangal aelu
Paelaiyil pilaiththavar ettu
Aaviyin kanikal onpathu
Thaeva kattalaikal paththu
PowerPoint Presentation Slides for the song 13. ஒன்று ,இரண்டு, மூன்று நான்கு, ஐந்து, ஆறு ஏழு, எட்டு, ஒன்பது, பத்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download 13. ஒன்று ,இரண்டு, மூன்று நான்கு, ஐந்து, ஆறு ஏழு, எட்டு, ஒன்பது, பத்து – 13.ஒன்று ,இரண்டு, மூன்று PPT
13. ஒன்று ,இரண்டு, மூன்று நான்கு, ஐந்து, ஆறு ஏழு, எட்டு, ஒன்பது, பத்து PPT

