Full Screen ?
 

Aarokkiyam Aarokkiyam - ஆரோக்கியம் ஆரோக்கியம்

ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam

ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்

1. நீதியின் சூரியன் என் மேலே -அவர்
சிறகின் நிழலாலே ஆரோக்கியம்

2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம்

3. துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் – (நம்)
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்

4. இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனி
நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை

5. அவதூறு பொறாமை அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்

6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல்வாஞ்சையாம்

ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam Lyrics in English

Aarokkiyam aarokkiyam – Aarokkiyam Aarokkiyam

Aarokkiyam aarokkiyam
Appaavin samookaththil aarokkiyam

1. Neethiyin sooriyan en maelae -avar
Sirakin nilalaalae aarokkiyam

2. Kattukkal avilkkappatta kantukkutti
Koluththa kantukalaay valaruvom

3. Thunmaarkka saaththaanai mithippom – (nam)
Kaalin geel saampalaay erippom

4. Iyaesappaa Nnoykalai sumanthathaal-ini
Naam sumakka thaevaiyillai thaevaiyillai

5. Avathooraு poraamai akattaுvom
Vanjakam velivaedam neekkuvom

6. Puthithaay pirantha kulanthaikal pol
Vaarththaiyaam paalin maelvaanjaiyaam

PowerPoint Presentation Slides for the song ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarokkiyam Aarokkiyam – ஆரோக்கியம் ஆரோக்கியம் PPT
Aarokkiyam Aarokkiyam PPT

ஆரோக்கியம் Aarokkiyam தேவையில்லை அப்பாவின் சமூகத்தில் நீதியின் சூரியன் மேலே சிறகின் நிழலாலே கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி கொழுத்த கன்றுகளாய் வளருவோம் துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் தமிழ்