Full Screen ?
 

Aattukutti Naan - ஆட்டுகுட்டி நான்

ஆட்டுகுட்டி நான்
அப்பாவின் தோள்மேலே (2)
அமர்ந்து செல்வேனே
என்னை சுமந்து செல்வாரே (2)

புல்லுள்ள இடங்களிலே
அமர்ந்த தண்ணீர் அண்டையில்
கோலும் தடியும் தேற்றினதே
நீதியின் பாதையில் நடத்தினாரே (2)

ஓநாய்கள் மத்தியிலும்
சிங்கத்தின் வாயினின்றும்
தப்ப வைத்து என்னை இரட்சித்தாரே
அபிஷேகித்து என்னை உயர்தினாரே (2)

Aattukutti Naan – Appavin Tholmaelae (2) Lyrics in English

Aattukutti naan appaavin tholmaelae (2) amarnthu selvaenae ennai sumanthu selvaarae (2) pullulla idangalilae amarntha thannnneer anntaiyil kolum thatiyum thaettinathae neethiyin paathaiyil nadaththinaarae (2) onaaykal maththiyilum singaththin vaayinintum thappa vaiththu ennai iratchiththaarae apishaekiththu ennai uyarthinaarae (2)

PowerPoint Presentation Slides for the song Aattukutti Naan – Appavin Tholmaelae (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aattukutti Naan – ஆட்டுகுட்டி நான் PPT
Aattukutti Naan PPT

என்னை ஆட்டுகுட்டி அப்பாவின் தோள்மேலே அமர்ந்து செல்வேனே சுமந்து செல்வாரே புல்லுள்ள இடங்களிலே அமர்ந்த தண்ணீர் அண்டையில் கோலும் தடியும் தேற்றினதே நீதியின் பாதையில் நடத்தினாரே தமிழ்