Anbin Devan Yesu
அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன் – 2
1. பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல என்னில்
இயேசு வாழ்கின்றார்
2. இயேசு பேசும்போது – என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும் போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன் வெல்வேன்
அலகையை – தினம்
3. கண்ணீர் சிந்தும்போது – மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருங்கும்போது – அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் – எனக்கு
Anbin Devan Yesu – அன்பின் தெய்வம் Lyrics in English
Anbin Devan Yesu
Anpin theyvam Yesu
Aaraுthal tharupavar
Maarpil saaykinten
Makilnthu paaduvaen – 2
1. Paathai ilantha aadaay paarinil otinaen
Siluvai anpinaalae thisaiyum purinthathu
Vaalvathu naanalla ennil
Yesu vaalkintar
2. Yesu paesumpothu – en
Ullam urukuthae avar
Vaarththai patikkum pothu en
Vaalvu maaraுthae
Vaetham aenthuvaen velvaen
Alakaiyai – thinam
3. Kannnneer sinthumpothu – manak
Kannnnil therikintar
Kavalai nerungumpothu – avar
Karaththaal annaikkintar
Aavi polikintar
Aattal tharukintar – enakku
PowerPoint Presentation Slides for the song Anbin Devan Yesu – அன்பின் தெய்வம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Devan Yesu – அன்பின் தெய்வம் இயேசு PPT
Anbin Devan Yesu PPT

