அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே
இயேசுவின் சடர்களே தேவனின் சாட்சிகளே
1. சுடராக வாழ்ந்திடுவோம் – அன்பின்
சொரூபி நம் இயேசுவைப்போல்
ஒன்றாக வாழ்ந்திடுவோம் – என்றும்
தேவனின் புகழ்பாடுவோம்
2. தேவனால் தகுதி பெற்றோம் முழு
தேசத்தை சுதந்தரிப்போம்
ஆவியின் வரமளித்தார் – தேவ
சாயலை அணிந்திருப்போம்
3. இயேசுவே உலகத்தின் தேவன் .. இதை
ஒருவருக்கும் மறைக்காதர்
செல்லுங்கள் அகிலமெல்லாம் – தேவ
இராஜ்ஜியம் பெருகிடவே
Anpaarntha Nenjangalae Parisuththa Ullangalae Lyrics in English
Anpaarntha nenjangalae Parisuththa ullangalae
Yesuvin sadarkalae thaevanin saatchikalae
1. Sudaraaka vaalnthiduvaeாm – anpin
Seாroopi nam Yesuvaippaeாl
Ontaka vaalnthiduvaeாm – entum
Thaevanin pukalpaaduvaeாm
2. Thaevanaal thakuthi petteாm mulu
Thaesaththai suthantharippaeாm
Aaviyin varamaliththaar – thaeva
Saayalai anninthiruppaeாm
3. Yesuvae ulakaththin Dhevan .. Ithai
Oruvarukkum maraikkaathar
Sellungal akilamellaam – thaeva
Iraajjiyam perukidavae
PowerPoint Presentation Slides for the song Anpaarntha Nenjangalae Parisuththa Ullangalae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpaarntha Nenjangalae Parisuththa Ullangalae – அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களேஇயேசுவின் சடர்களே தேவனின் சாட்சிகளே1. சுடராக வாழ்ந்திடுவோம் – அன்பின்சொரூபி நம் இயேசுவைப்போல்ஒன்றாக வாழ்ந்திடுவோம் – என்றும்தேவனின் புகழ்பாடுவோம்2. தேவனால் தகுதி பெற்றோம் முழுதேசத்தை சுதந்தரிப்போம்ஆவியின் வரமளித்தார் – தேவசாயலை அணிந்திருப்போம்3. இயேசுவே உலகத்தின் தேவன் .. இதைஒருவருக்கும் மறைக்காதர்செல்லுங்கள் அகிலமெல்லாம் – தேவஇராஜ்ஜியம் பெருகிடவே PPT
Anpaarntha Nenjangalae Parisuththa Ullangalae PPT

