Full Screen ?
 

Antho Kalvariyil - அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே

Antho Kalvariyil
அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்

1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே – அந்தோ

2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே – அந்தோ

3. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் ஸ்நேகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே – அந்தோ

4. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் – அந்தோ

Antho Kalvariyil – அந்தோ கல்வாரியில் Lyrics in English

Antho Kalvariyil
Antho! Kalvaariyil arumai iratchakarae
Siraுmai atainthae thongukiraar

1. Makimai maatchimai maranthilanthoraay
Kodumaikkurusaith therintheduththaarae
Maaya lokaththodaliyaathu yaan
Thooya kalvaariyin anpai anntidavae – antho

2. Alakumillai saunthariyamillai
Anthak kaeduttaாr enthanai meetka
Pala ninthaikal sumanthaalumae
Pathinaayiram paerilum siranthavarae – antho

3. Athisayam ithu Yesuvin thiyaakam
Athilum inpam anparin snaekam
Athai ennnniyae nitham vaaluvaen
Avar paathaiyai naan thodarnthaekidavae – antho

4. Siluvaik kaatchiyai kanndu munnaeri
Sevaiyae purivaen jeevanum vaiththae
Ennaich serththida varuvaenentar
Entum unnmaiyudan nampi vaalnthiduvaen – antho

PowerPoint Presentation Slides for the song Antho Kalvariyil – அந்தோ கல்வாரியில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Antho Kalvariyil – அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே PPT
Antho Kalvariyil PPT

அந்தோ Antho Kalvariyil கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார் மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே மாய லோகத்தோடழியாது யான் தூய தமிழ்