அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் (2)
வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார்
வாக்குத்தத்தம் செய்து விட்டார் கர்த்தர் வார்த்தை என்றும் மாற மாட்டார்
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (2)
ஆப்ரகாமின் தேவன் அவர், உன்னை ஆசிர்வதித்து பெருகப் பண்ணுவார்
ஈசாக்கின் தேவன் அவர், உன் பஞ்சத்திலும் ஆசிர்வதிப்பார்
யாக்கோபின் தேவன் அவர், உன்னை தமைக்கென்று தெரிந்துக் கொண்டார்
யாக்கோபின் தேவன் அவர், உன்னை இஸ்ரவேலாய் மாற்றிடுவார்
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (2)
எலியாவின் தேவன் அவர், உன் ஜெபத்திற்கு பதில் கொடுப்பார்
தானியேலின் தேவன் அவர், உன்னை தீமைக்கெல்லாம் தப்புவிப்பார்
தாவீதின் தேவன் அவர், உன் சத்துருக்கெல்லாம் விலக்கி காப்பார்
தாவீதின் தேவன் அவர், உன்னை கன்மலைமேல் நிறுத்திடுவார்
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (2)
அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் (2)
வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார் (2)
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (2)
Athin Athin Kaalathil Lyrics in English
Athin athin kaalaththilae, sakalaththaiyum seythu mutippaar (2)
Vaakkuththaththam seythu vittar vaarththai entum maara maattar
Vaakkuththaththam seythu vittar Karththar vaarththai entum maara maattar
Avar nallavar, sarva vallavar avar kirupai entumullathu (2)
Aaprakaamin Dhevan avar, unnai aasirvathiththu perukap pannnuvaar
Eesaakkin Dhevan avar, un panjaththilum aasirvathippaar
Yaakkopin Dhevan avar, unnai thamaikkentu therinthuk konndaar
Yaakkopin Dhevan avar, unnai isravaelaay maattiduvaar
Avar nallavar, sarva vallavar avar kirupai entumullathu (2)
Eliyaavin Dhevan avar, un jepaththirku pathil koduppaar
Thaaniyaelin Dhevan avar, unnai theemaikkellaam thappuvippaar
Thaaveethin Dhevan avar, un saththurukkellaam vilakki kaappaar
Thaaveethin Dhevan avar, unnai kanmalaimael niraுththiduvaar
Avar nallavar, sarva vallavar avar kirupai entumullathu (2)
Athin athin kaalaththilae, sakalaththaiyum seythu mutippaar (2)
Vaakkuththaththam seythu vittar vaarththai entum maara maattar (2)
Avar nallavar, sarva vallavar avar kirupai entumullathu (2)
PowerPoint Presentation Slides for the song Athin Athin Kaalathil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athin Athin Kaalathilae, Sagalaththaiyum Seithu Mudippaar (2) – அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் (2) PPT
Athin Athin Kaalathilae, Sagalaththaiyum Seithu Mudippaar (2) PPT