Full Screen ?
 

Avar Saayalaga Uruvaaginaar - அவர் சாயலாக உருவாக்கினார்

அவர் சாயலாக உருவாக்கினார்
என்னையுமே தம் போல் உருமாற்றினார்
அவர் போலவே என்னையுமே உருவாக்கியே வணைந்தார்
அவர் போலவே என்னையுமே உருவாக்கியே வணைந்தார் (2)

அவரின் அன்பினிலே நானும் வழுவாமல் நிலை நிற்கவே
இயேசுவை போலவே நான் என் இயேசுவை போலவே நான்
அவ்வன்பை பிரதிபலிக்க என் இயேசுவை பிரதிபலிக்க
என்னையும் மாற்றினாரே

இயேசுவை போல் பணிந்து என்றும் வாழ்க்கையில் அர்ப்பணித்து
இயேசுவை போலவே நான் என் இயேசுவை போலவே நான்
தாழ்மையை வெளிப்படுத்த மன தாழ்மையை வெளிப்படுத்த
என்னையும் உருவாக்கினார்

Avar Saayalaga Uruvaaginaar Lyrics in English

Avar saayalaaka uruvaakkinaar ennaiyumae tham pol urumaattinaar avar polavae ennaiyumae uruvaakkiyae vannainthaar avar polavae ennaiyumae uruvaakkiyae vannainthaar (2) avarin anpinilae naanum valuvaamal nilai nirkavae Yesuvai polavae naan en Yesuvai polavae naan avvanpai pirathipalikka en Yesuvai pirathipalikka ennaiyum maattinaarae Yesuvai pol panninthu entum vaalkkaiyil arppanniththu Yesuvai polavae naan en Yesuvai polavae naan thaalmaiyai velippaduththa mana thaalmaiyai velippaduththa ennaiyum uruvaakkinaar

PowerPoint Presentation Slides for the song Avar Saayalaga Uruvaaginaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Avar Saayalaga Uruvaaginaar – அவர் சாயலாக உருவாக்கினார் PPT
Avar Saayalaga Uruvaaginaar PPT

போலவே இயேசுவை என்னையுமே உருவாக்கினார் உருவாக்கியே வணைந்தார் பிரதிபலிக்க என்னையும் தாழ்மையை வெளிப்படுத்த சாயலாக தம் உருமாற்றினார் அவரின் அன்பினிலே நானும் வழுவாமல் நிலை நிற்கவே தமிழ்