Full Screen ?
 

Eazhumbiduven Oli Veesuven - எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்

எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்
உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் – 2
உம் அருளே போதுமே
உம் கரமே தாங்குமே
உதித்திடுமே மகிமை இங்கே

சிலுவையை கண் முன் நிறுத்திடுவேன்
உலகினை என் பின் தள்ளிடுவேன் – 2
பாவ நாட்டம் என்னை விட்டு விலகும்
ஜீவா பாதை கண்களில் தெரியும் – 2

பகைமை எண்ணம் விலக்கிடுவேன்
தோழமை உணர்வை வளர்த்திடுவேன் – 2
கோபதாபம் என்னை விட்டு மறையும்
விண்ணக தாகம் எண்ணில் பெருகும் – 2

அன்பை அவனியில் விதைத்திடுவேன்
அறமே சிரம் மேல் அணிந்திடுவேன் – 2
நன்மைகள் செய்து சிறந்திடுவேன்
தீமை விலக்கி வாழ்ந்திடுவேன் – 2

Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் Lyrics in English

Elumpiduvaen oli veesuvaen
Ulakin oliyae umaipol palan tharuvaen – 2
Um arulae pothumae
Um karamae thaangumae
Uthiththidumae makimai ingae

Siluvaiyai kann mun niraுththiduvaen
Ulakinai en pin thalliduvaen – 2
Paava naattam ennai vittu vilakum
Jeevaa paathai kannkalil theriyum – 2

Pakaimai ennnam vilakkiduvaen
Tholamai unarvai valarththiduvaen – 2
Kopathaapam ennai vittu maraiyum
Vinnnaka thaakam ennnnil perukum – 2

Anpai avaniyil vithaiththiduvaen
Aramae siram mael anninthiduvaen – 2
Nanmaikal seythu siranthiduvaen
Theemai vilakki vaalnthiduvaen – 2

PowerPoint Presentation Slides for the song Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் PPT
Eazhumbiduven Oli Veesuven PPT

உம் என்னை எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் அருளே போதுமே கரமே தாங்குமே உதித்திடுமே மகிமை சிலுவையை கண் முன் தமிழ்