Full Screen ?
 

Eduthu Payanpaduthum - எடுத்து பயன்படுத்தும்

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும்

LYRICS

ஒன்றுக்கும் உதவாத என்னை
எடுத்து பயன்படுத்தும் – இயேசுவே
எடுத்து பயன்படுத்தும்

பார்வோனின் சேனைகள் சுற்றி நின்றாலும்
தோழன் தோழிகள் விலகி போனாலும்

அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறாதவர்

எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்கு
எடுத்து பயன்படுத்தும்
எடுத்து பயன்படுத்தும் – சபைகளுக்கு
எடுத்து பயன்படுத்தும்

பார்போற்றும் மனிதர்கள் எதிர்த்து நின்றாலும்
ஊழிய வாசல்கள் அடைக்கப்பட்டாலும்

அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறாதவர்

எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்கு
எடுத்து பயன்படுத்தும்
எடுத்து பயன்படுத்தும்- சபைகளுக்கு
எடுத்து பயன்படுத்தும்

Eduthu Payanpaduthum – எடுத்து பயன்படுத்தும் Lyrics in English

EDUTHU PAYANPADUTHUM – eduththu payanpaduththum

LYRICS

Ontukkum uthavaatha ennai
Eduththu payanpaduththum – Yesuvae
Eduththu payanpaduththum

Paarvonin senaikal sutti nintalum
Tholan tholikal vilaki ponaalum

Alaiththavar unnmaiyullavar
Vaakku maaraathavar

Eduththu payanpaduththum – thaesaththukku
Eduththu payanpaduththum
Eduththu payanpaduththum – Sabaikalukku
Eduththu payanpaduththum

Paarpottaுm manitharkal ethirththu nintalum
Ooliya vaasalkal ataikkappattalum

Alaiththavar unnmaiyullavar
Vaakku maaraathavar

Eduththu payanpaduththum – thaesaththukku
Eduththu payanpaduththum
Eduththu payanpaduththum- Sabaikalukku
Eduththu payanpaduththum

PowerPoint Presentation Slides for the song Eduthu Payanpaduthum – எடுத்து பயன்படுத்தும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eduthu Payanpaduthum – எடுத்து பயன்படுத்தும் PPT
Eduthu Payanpaduthum PPT

எடுத்து பயன்படுத்தும் நின்றாலும் அழைத்தவர் உண்மையுள்ளவர் வாக்கு மாறாதவர் தேசத்துக்கு சபைகளுக்கு EDUTHU PAYANPADUTHUM LYRICS ஒன்றுக்கும் உதவாத என்னை இயேசுவே பார்வோனின் சேனைகள் சுற்றி தமிழ்