Full Screen ?
 

En Belaveenam Neer Arigindreer - என் பெலவீனம் நீர் அறிகின்றீர்

பல்லவி
என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் – 2
நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்
மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர் – 2

சரணம் 1
நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும்
என்னை வெறுத்து தள்ளினபோதும் – 2
நீர் மட்டும் என்னை வெறுக்கவில்லை – உம்
அநாதி ஸ்நேகத்தால் அனைத்துக்கொண்டீர் – 2

சரணம் 2
சோர்ந்திடும் வேளையில் உமை தேடி வந்தேன்
உம் வேத வசனத்தால் தேற்றினீரே – 2
மலைபோன்ற கஷ்டங்கள் எனில் வந்த போதும்
மெழுகை போல உருக செய்தீர் – 2

சரணம் 3
உடைந்த உள்ளதை உருவாக்குகின்ற
உயிருள்ள தேவன் நீர் அல்லவோ – 2
நீர் எந்தன் தகப்பனாய் என்னோடிருக்க
நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன் – 2

En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர் Lyrics in English

Pallavi
En pelaveenam neer arikinteer
En kashdangal arikinta Dhevan neer – 2
Naan umai maranthu thooram sentapothum
Maravaamal enai alaiththu anaiththavar neer – 2

Saranam 1
Nannparkal uttaாr uravinar anaivarum
Ennai veraுththu thallinapothum – 2
Neer mattum ennai veraுkkavillai – um
Anaathi snaekaththaal anaiththukkonnteer – 2

Saranam 2
Sornthidum vaelaiyil umai thaeti vanthaen
Um vaetha vasanaththaal thaettineerae – 2
Malaiponta kashdangal enil vantha pothum
Melukai pola uruka seytheer – 2

Saranam 3
Utaintha ullathai uruvaakkukinta
Uyirulla Dhevan neer allavo – 2
Neer enthan thakappanaay ennotirukka
Naan orupothum anja maattaேn – 2

PowerPoint Presentation Slides for the song En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர் PPT
En Belaveenam Neer Arigindreer PPT

நீர் சரணம் கஷ்டங்கள் தேவன் உமை என்னை உம் பல்லவி பெலவீனம் அறிகின்றீர் அறிகின்ற மறந்து தூரம் சென்றபோதும் மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நண்பர்கள் தமிழ்