Full Screen ?
 

En Thalai Thannerum - என் தலை தண்ணீரும்

என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
இருந்தால் நலமாகுமே – 2

கெத்சமனே பூங்காவில்
என் நேசர் ஜெபித்தாரே
இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே(2)

கோடான கோடி அழிகின்ற ஜனங்களைமீட்டிட
கண்ணீர் நதிபோல் பாயட்டுமே – 2

இமயம் முதல் தொடங்கி
குமரி முடிவு வரை
கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்யணுமே – 2

பாரத தேசத்தின் பாவ சாபங்கட்காய்
பெருமூச்சு விட்டு நான்
கதறி ஜெபிக்கணும் – 2

En Thalai Thaaneerum Lyrics in English

En thalai thannnneerum
En kannkal kannnneerum
Irunthaal nalamaakumae – 2

Kethsamanae poongaavil
En naesar jepiththaarae
Iraththaththin perunthulikal poomiyil vilunthathae(2)

Kodaana koti alikinta janangalaimeettida
Kannnneer nathipol paayattumae – 2

Imayam muthal thodangi
Kumari mutivu varai
Karththarae thaevanentu arikkai seyyanumae – 2

Paaratha thaesaththin paava saapangatkaay
Perumoochchu vittu naan
Kathari jepikkanum – 2

PowerPoint Presentation Slides for the song En Thalai Thaaneerum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Thalai Thannerum – என் தலை தண்ணீரும் PPT
En Thalai Thannerum PPT

தலை தண்ணீரும் கண்கள் கண்ணீரும் இருந்தால் நலமாகுமே கெத்சமனே பூங்காவில் நேசர் ஜெபித்தாரே இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே கோடான கோடி அழிகின்ற ஜனங்களைமீட்டிட தமிழ்