Full Screen ?
 

Enthan Nesar Siluvaiyil - எந்தன் நேசர் சிலுவையில்

எந்தன் நேசர் சிலுவையில்
செய்து முடித்த தியாகத்தை நினைத்தேனே (2)
இந்த அன்புக்கீடாய் எதை நான் கொடுப்பேன்
என்னையே படைக்கிறேனே (2)

என் பாவத்தை சுமந்தாரே
என் சாபத்தை மாற்றினாரே
நான் மகிழும்படி நீடித்து வாழும்படி
சகலமும் சகித்தாரே (2)

என் வியாதியை முறித்தாரே
என் வறுமையை ஒழித்தாரே
நான் மகிழும்படி நீடித்து வாழும்படி
ஜெயம் எடுத்தாரே (2)

Endhan Nesar Siluvaiyil Lyrics in English

Enthan naesar siluvaiyil seythu mutiththa thiyaakaththai ninaiththaenae (2) intha anpukgeedaay ethai naan koduppaen ennaiyae pataikkiraேnae (2) en paavaththai sumanthaarae en saapaththai maattinaarae naan makilumpati neetiththu vaalumpati sakalamum sakiththaarae (2) en viyaathiyai muriththaarae en varaுmaiyai oliththaarae naan makilumpati neetiththu vaalumpati jeyam eduththaarae (2)

PowerPoint Presentation Slides for the song Endhan Nesar Siluvaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Nesar Siluvaiyil – எந்தன் நேசர் சிலுவையில் PPT
Enthan Nesar Siluvaiyil PPT

மகிழும்படி நீடித்து வாழும்படி எந்தன் நேசர் சிலுவையில் செய்து முடித்த தியாகத்தை நினைத்தேனே அன்புக்கீடாய் எதை கொடுப்பேன் என்னையே படைக்கிறேனே பாவத்தை சுமந்தாரே சாபத்தை மாற்றினாரே தமிழ்