Full Screen ?
 

Endhan Yesuvae Sondham Aaneerae - எந்தன் இயேசுவே சொந்தம் ஆனீரே

எந்தன் இயேசுவே சொந்தம் ஆனீரே
எந்த நேரமும் காத்தீரே
பகலோ இரவோ வெயிலோ குளிரோ
காலையோ மாலையோ காத்திடுவீர் (2)

வெயிலதின் கொடுமையோ குளிரதின் தாக்கமோ
பகலதின் அம்புகளோ இரவதின் சங்காரமோ
என்னையுமே சேராது சிறிதுமே தொடாது (2)
என்னையுமே சேராது சிறிதுமே தொடாது (2)

புயலதின் சீற்றமோ அலையதின் குமுறலோ
மழையதின் தாக்கமோ பெருவெள்ள பெருக்கமோ
என்னையுமே மூடாதே சிறிதுமே தொடாது
கர்த்தர் தாமே என் துணை கலக்கமே எனக்கில்லை
புயலதின் சீற்றமோ அலையதின் குமுறலோ
மழையதின் தாக்கமோ பெருவெள்ள பெருக்கமோ
என்னையுமே மூடாதே சிறிதுமே தொடாது

Endhan Yesuvae Sondham Aaneerae Lyrics in English

Enthan Yesuvae sontham aaneerae entha naeramum kaaththeerae pakalo iravo veyilo kuliro kaalaiyo maalaiyo kaaththiduveer (2) veyilathin kodumaiyo kulirathin thaakkamo pakalathin ampukalo iravathin sangaaramo ennaiyumae seraathu sirithumae thodaathu (2) ennaiyumae seraathu sirithumae thodaathu (2) puyalathin seettamo alaiyathin kumuralo malaiyathin thaakkamo peruvella perukkamo ennaiyumae moodaathae sirithumae thodaathu Karththar thaamae en thunnai kalakkamae enakkillai puyalathin seettamo alaiyathin kumuralo malaiyathin thaakkamo peruvella perukkamo ennaiyumae moodaathae sirithumae thodaathu

PowerPoint Presentation Slides for the song Endhan Yesuvae Sondham Aaneerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endhan Yesuvae Sondham Aaneerae – எந்தன் இயேசுவே சொந்தம் ஆனீரே PPT
Endhan Yesuvae Sondham Aaneerae PPT

என்னையுமே சிறிதுமே தொடாது தாக்கமோ சேராது புயலதின் சீற்றமோ அலையதின் குமுறலோ மழையதின் பெருவெள்ள பெருக்கமோ மூடாதே எந்தன் இயேசுவே சொந்தம் ஆனீரே நேரமும் காத்தீரே தமிழ்