எங்கு போகறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே
1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர்
2. தீய சிந்தனை நான் நினைத்ததால்
உம்சிரசில் முள்முடி நான் சூட்டினேன்
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர்
3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால் உம் விலாவை குத்தினேனே
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர்
4.அசுத்த பேசுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக் காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர்
எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae Lyrics in English
Engu pokareer Yesu theyvamae
Enakkaay siluvaiyai sumakkum theyvamae
1. Paarachchiluvaiyo en paavachchiluvaiyo
Neer sumanthathu en paavachchiluvaiyo
Um ullam utainthatho
En paavachchaேttinaal – engu pokireer
2. Theeya sinthanai naan ninaiththathaal
Umsirasil mulmuti naan soottinaen
Um ullam utainthatho
En paavachchaேttinaal – engu pokireer
3. Perumai kopaththaal um kannam arainthaenae
En poraamai erichchalaal um vilaavai kuththinaenae
Um ullam utainthatho
En paavachchaேttinaal – engu pokireer
4.asuththa paesukkal naan paesi makilnthathaal
Kasappuk kaatiyai naan kutikkak koduththaenae
Um ullam utainthatho
En paavachchaேttinaal – engu pokireer
PowerPoint Presentation Slides for the song எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engu Pogireer Yesu Deivamae – எங்கு போகறீர் இயேசு தெய்வமே PPT
Engu Pogireer Yesu Deivamae PPT

