Full Screen ?
 

Kunappadu Paavi, Thaeva - குணப்படு பாவி, தேவ

குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி – இப்போ

கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ

வேதத்தில் உன் தனை பார் – அந்த
வேத விதிப்படி நேர்
நீதியை செய்தவனார்?- தூய
நின்மலன் வாக்க தோ கூர்;
தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;
நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார்.

கர்த்தனை நீ மறந்தாய் – அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்

துக்கமடையாயோ? பாவி
துயரமாகாயோ?
மிக்கப் புலம்பாயோ? – மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?

தாவீ தரசனைப்போல் – தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல்
பாவி மனுஷியைப்போல் – மனம்
பதைத்த பேதுருபோல்,
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி

உன்னை நீ நம்பாதே! – இவ்
வுலகையும் நம்பாதே;
பொன்னை நீ நம்பாதே – எப்
பொருளையும் நம்பாதே;
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று

Gunapadu Paavi Deva Lyrics in English

Kunappadu paavi, thaeva
Kopam varum maevi – ippo

Kanappoluthinil kaayam marainthupom
Kaalamirukkaiyil seelamathaaka nee

Vaethaththil un thanai paar – antha
Vaetha vithippati naer
Neethiyai seythavanaar?- thooya
Ninmalan vaakka tho koor;
Theethuraுm paaviyin theemaiyarinthukol;
Naathan Kristhu ippothae uraikkiraar.

Karththanai nee maranthaay – avar
Karpanaiyaith thuranthaay,
Pakthiyinmai therinthaay – pollaap
Paava vali thirinthaay,
Puththiketta aattuk kuttiyae oti vaa,
Uththama maeyppanaar kaththi yalaikkiraar

Thukkamataiyaayo? Paavi
Thuyaramaakaayo?
Mikkap pulampaayo? – manam
Melinthurukaayo?
Ikkanam paavak kasappai yunaraayo?
Thakka arumaraip pakkan thodaraayo?

Thaavee tharasanaippol – thannaith
Thaalththum manaaseyaippol
Paavi manushiyaippol – manam
Pathaiththa paethurupol,
Thaevanukkaerkaatha theemaiseythaenentu
Koovip pulampu nal aaviyin sorpati

Unnai nee nampaathae! – iv
Vulakaiyum nampaathae;
Ponnai nee nampaathae – ep
Porulaiyum nampaathae;
Thannaip paliyittuth tharanni meettavar
Ninnaiyum ratchippaar , anaivaraip pattaு

PowerPoint Presentation Slides for the song Gunapadu Paavi Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kunappadu Paavi, Thaeva – குணப்படு பாவி, தேவ PPT
Kunappadu Paavi, Thaeva PPT

நம்பாதே பாவி மனம் குணப்படு தேவ கோபம் மேவி இப்போ கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம் காலமிருக்கையில் சீலமதாக வேதத்தில் தனை பார் வேத விதிப்படி தமிழ்