இந்தியா இயேசுவுக்காய் இயேசுவுக்காய் இந்தியா
முழு இரவு ( தமிழ்நாட்டின் ) ஜெப வீரரே
நாம் ஜெபித்திடுவோம்
ஜெயமும் பெற்றிடுவோம்
ஒரு மனதுடன் நாம் கூடிடுவோம்
முழங்கால் யாவையும் முடக்கிடுவோம்
உபவாசித்து கண்ணீர் சிந்துவோம்
கெம்பீரமாய் நாம் அறுத்திடுவோம்
வாக்கு மாறாத இயேசு உரைத்தார்
விக்கிரங்கள் கட்டோடே ஒழிந்து போம்
வாக்கை நம்பியே ஜெபித்திடுவோம்
சிலுவை கொடியும் ஏற்றிடுவோம்
ஜெப வீரரே நாம் உழைத்திடுவோம்
இயேசுவுக்காய் நாம் உழைத்திடுவோம்
திறந்த வாசல் இயேசுவுக்காய்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
India Yesuvukkae Yesuvukkae India Lyrics in English
Inthiyaa Yesuvukkaay Yesuvukkaay inthiyaa
Mulu iravu ( thamilnaattin ) jepa veerarae
Naam jepiththiduvom
Jeyamum pettiduvom
Oru manathudan naam koodiduvom
Mulangaal yaavaiyum mudakkiduvom
Upavaasiththu kannnneer sinthuvom
Kempeeramaay naam araுththiduvom
Vaakku maaraatha Yesu uraiththaar
Vikkirangal kattaோtae olinthu pom
Vaakkai nampiyae jepiththiduvom
Siluvai kotiyum aettiduvom
Jepa veerarae naam ulaiththiduvom
Yesuvukkaay naam ulaiththiduvom
Thirantha vaasal Yesuvukkaay
Alleluya Amen Alleluya
PowerPoint Presentation Slides for the song India Yesuvukkae Yesuvukkae India
by clicking the fullscreen button in the Top left.
Or you can download India Yesuvukkae Yesuvukkae India – இந்தியா இயேசுவுக்காய் இயேசுவுக்காய் இந்தியா PPT
India Yesuvukkae Yesuvukkae India PPT

