Full Screen ?
 

Ippoovinil Nam Yesuvae - இப்பூவினில் நம் இயேசுவே தேடியே

இப்பூவினில் நம் இயேசுவே – தேடியே
மீட்க வந்தார் (2)
விண்ணோர்களும் பண்பாடவே (2)
விந்தையாய் இயேசுவே வந்துதித்தார் (2)

1. அருணோதயம் பூவில் தோன்றினதே
பாதை காட்டிடவே (2)
தாவீதின் வேரில் தோன்றினவர்
தேவ பாலன் இவர் (2)
– இப்பூவினில்

2. ஆலோசனை கர்த்தர் நாமமிதே
வல்ல தேவன் இவர் (2)
கர்த்தத்துவம் அவர் தோளில் உண்டே
பாதம் போற்றிடுவோம் (2)
– இப்பூவினில்

3. அல்லேலூயா நாம் பாடுவோம்
மீட்பர் பாரில் வந்தார் (2)
இம்மானுவேலரை நம் தேவனை
வாழ்த்தி போற்றிடுவோம் (2)
– இப்பூவினில்

Ippoovinil Nam Yesuvae Lyrics in English

Ippoovinil nam Yesuvae – thaetiyae
Meetka vanthaar (2)
Vinnnnorkalum pannpaadavae (2)
Vinthaiyaay Yesuvae vanthuthiththaar (2)

1. Arunnothayam poovil thontinathae
Paathai kaattidavae (2)
Thaaveethin vaeril thontinavar
Thaeva paalan ivar (2)
– ippoovinil

2. Aalosanai Karththar naamamithae
Valla Dhevan ivar (2)
Karththaththuvam avar tholil unntae
Paatham pottiduvom (2)
– ippoovinil

3. Alleluya naam paaduvom
Meetpar paaril vanthaar (2)
Immaanuvaelarai nam thaevanai
Vaalththi pottiduvom (2)
– ippoovinil

PowerPoint Presentation Slides for the song Ippoovinil Nam Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ippoovinil Nam Yesuvae – இப்பூவினில் நம் இயேசுவே தேடியே PPT
Ippoovinil Nam Yesuvae PPT

இப்பூவினில் நம் இயேசுவே இவர் தேடியே மீட்க வந்தார் விண்ணோர்களும் பண்பாடவே விந்தையாய் வந்துதித்தார் அருணோதயம் பூவில் தோன்றினதே பாதை காட்டிடவே தாவீதின் வேரில் தமிழ்