பல்லவி
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)
சரணங்கள்
1. பாவத்தின் சுமையகற்றி – கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) – கர்த்தாவின்
2. நீதியின் பாதையிலே – அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) – கர்த்தாவின்
3. மறுமையின் வாழ்வினிலே – இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) – கர்த்தாவின்
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin Janame Kaithalamudane Lyrics in English
Pallavi
Karththaavin janamae kaiththaalamudanae
Kalikoornthu geetham paadu!
Saalaemin raajaa nam sonthamaanaar
Sangaீtham paati aadu!
Alleluya! Alleluya! (2)
Saranangal
1. Paavaththin sumaiyakatti – kodum
Paathaala vali vilakki
Parivaaka nammaik karam neettik kaaththa
Parisuththa Dhevan avarae Alleluya (2) – karththaavin
2. Neethiyin paathaiyilae – avar
Nitham nammai nadaththukintar!
Ethu vantha pothum maaraatha inpa
Puthu vaalvaith tharukintarae Alleluya (2) – karththaavin
3. Maraுmaiyin vaalvinilae – Yesu
Mannavan paathaththilae
Pasithaakaminti thuthi kaanam paati
Paranodu nitham vaaluvom! Alleluya (2) – karththaavin
PowerPoint Presentation Slides for the song கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin Janame Kaithalamudane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Janame Kaithalamudane – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin PPT
Janame Kaithalamudane PPT

