ஜெயித்திடுவோம் நாங்க
எதிலும் Winner Team ங்க – 2
தோல்வி என்றும் இல்லை தோல்வியே இல்லை
வெற்றி எங்கள் பக்கம் சந்தேகம் இல்லை – 2
பாவத்தை ஜெயித்திடுவோம்
பரிசுத்தம் காத்திடுவோம் – ஜெயித்திடுவோம்
Cricket Game – ம் தோற்று போகலாம்
HokeyTeam -ம் சறுக்கி போகலாம் – 2
Medal- லத்தான் வாங்க முடியுமா
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
ஜெயிக்க முடியும் – தோல்வி என்றும்
படிப்புலேயும் ஜெயிப்போமுங்க
பண்பிலேயும் ஜெயிப்போமுங்க – 2
பரவசமாய் பாட்டு பாடியே
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
ஜெயிக்கிய முடியும் தோல்வி என்றும்
Jeyithiduvom Naanga – Ethilum Winner Teamanga Lyrics in English
Jeyiththiduvom naanga
Ethilum Winner Team nga – 2
Tholvi entum illai tholviyae illai
Vetti engal pakkam santhaekam illai – 2
Paavaththai jeyiththiduvom
Parisuththam kaaththiduvom – jeyiththiduvom
Cricket Game – m thottaு pokalaam
HokeyTeam -m saraுkki pokalaam – 2
Medal- laththaan vaanga mutiyumaa
Yesuvin naamaththinaal ellaam koodum
Jeyikka mutiyum – tholvi entum
Patippulaeyum jeyippomunga
Pannpilaeyum jeyippomunga – 2
Paravasamaay paattu paatiyae
Yesuvin naamaththinaal ellaam koodum
Jeyikkiya mutiyum tholvi entum
PowerPoint Presentation Slides for the song Jeyithiduvom Naanga – Ethilum Winner Teamanga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeyithiduvom Naanga – ஜெயித்திடுவோம் நாங்க PPT
Jeyithiduvom Naanga PPT

