Full Screen ?
 

Kanneer Entru Maarumo - கண்ணீர் என்று மாறுமோ

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோா – 2
இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும் – 2 – (கண்ணீர்…)

இவ்வுலகில் எல்லாம் மாயையே
தேடினதொன்றும் நிலையில்லையே – 2
நாடோ@டியாய் உலகில்
துணையின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…)

தேவ@ன, உந்தன் வீட்டில் நான்
சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2
விரைவாக வந்திடுமே
பெலனின்றி நான் நிற்கின்றேன் -2 – (கண்ணீர்…)

Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ Lyrics in English

Kannnneer entu maaraுmo
Vaethanaikal entu theerumoா – 2
Ikkattana naatkalilae
Iratchakarae neer vanthidum – 2 – (kannnneer…)

Ivvulakil ellaam maayaiyae
Thaetinathontum nilaiyillaiyae – 2
Naatoo@tiyaay ulakil
Thunnaiyinti naan nirkinten – 2 – (kannnneer…)

Thaeva@na, unthan veettil naan
Sernthidavae entum vaanjikkinten – 2
Viraivaaka vanthidumae
Pelaninti naan nirkinten -2 – (kannnneer…)

PowerPoint Presentation Slides for the song Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ PPT
Kanneer Entru Maarumo PPT

கண்ணீர்… நிற்கின்றேன் கண்ணீர் மாறுமோ வேதனைகள் தீருமோா இக்கட்டான நாட்களிலே இரட்சகரே நீர் வந்திடும் இவ்வுலகில் மாயையே தேடினதொன்றும் நிலையில்லையே நாடோடியாய் உலகில் துணையின்றி தேவன தமிழ்