விஷேஷமானவனே என்று என்னை அழைத்தீர்
தனித்துவமானவனாய் என்னை கண்டறிந்தீர் – 2
இந்த உலகம் காணாததேதோ என்னில் கண்டீர்
எந்த உறவும் பார்க்காத விதமாய் என்னை பார்த்தீர்
விஷேஷமானவன், விலையேற பெற்றவன்
கர்த்தரின் பார்வையில் நான் கிருபை பெற்றவன்
உலகம் தோன்றும் முன்னே
என்னை முன் குறித்தீர் – என்
உருவம் தோன்றும் முன்னே
கருவில் என்னை கண்டீர் – 2
உம் சாயலாய் உருவாகினேன்,
உம் சுவாசத்தால் உயிர் வாழ்கிறேன்
தாயைபோல என்னை நித்தம் ஆற்றுகின்றீர்
தகப்பன்போல என்னை
தோளில் சுமந்து கொண்டீர் – 2
ஒரு நண்பனாய் என்னை தேற்றினீர்
உம் பிள்ளையாய் என்னை மாற்றுனீர்
Kingsly Sivapragasam – Visheshamanavane endru ennai azhaitheer Lyrics in English
Vishaeshamaanavanae entu ennai alaiththeer
Thaniththuvamaanavanaay ennai kanndarintheer – 2
Intha ulakam kaannaathathaetho ennil kannteer
Entha uravum paarkkaatha vithamaay ennai paarththeer
Vishaeshamaanavan, vilaiyaera pettavan
Karththarin paarvaiyil naan kirupai pettavan
Ulakam thontum munnae
Ennai mun kuriththeer – en
Uruvam thontum munnae
Karuvil ennai kannteer – 2
Um saayalaay uruvaakinaen,
Um suvaasaththaal uyir vaalkiraேn
Thaayaipola ennai niththam aattaுkinteer
Thakappanpola ennai
Tholil sumanthu konnteer – 2
Oru nannpanaay ennai thaettineer
Um pillaiyaay ennai maattaுneer
PowerPoint Presentation Slides for the song Kingsly Sivapragasam – Visheshamanavane endru ennai azhaitheer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visheshamanavane endru ennai azhaitheer – விஷேஷமானவனே என்று என்னை அழைத்தீர் PPT
Visheshamanavane endru ennai azhaitheer PPT

