Full Screen Chords ?
 

Kurusinil Thongiye - குருசினில் தொங்கியே குருதியும் வடிய

Kurusinil Thongiye
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ – குருசினில்

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க – யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை – குருசினில்

3. சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ – தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ – குருசினில்

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே – அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்றோடுது பார் – குருசினில்

5. எருசலேம் மாதே மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ – நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ – குருசினில்

Kurusinil Thongiye – குருசினில் தொங்கியே Lyrics in English

Kurusinil Thongiye
Kurusinil thongiyae kuruthiyum vatiya
Kolkathaa malaithanilae – nam
Kuruvaesu suvaami kodun thuyar paavi
Kollaay kann konndu

1. Sirasinil mulmuti uraுththida arainthae
Siluvaiyil serththathaiyo – theeyar
Thirukkarang kaalkalil aannikalatiththaar
Senaiththiral soola – kurusinil

2. Paathakar naduvil paaviyinaesan
Paathakan pol thonga – yootha
Paathakar parikaasangal pannnnip
Paduththiya kodumaithanai – kurusinil

3. Santhira sooriya sakala vaan senaikal
Sakiyaamal naanuthaiyo – thaeva
Sunthara maintha nuyir vidukaatchiyaal
Thutikkaa nenjunntoo – kurusinil

4. Eettiyaal sevakan ettiyae kuththa
Iraivan vilaavathilae – avar
Theettiya theetchaைk kuruthiyum jalamum
Thiranthoottaோduthu paar – kurusinil

5. Jerusalem maathae maraுki neeyaluthu
Aengip pulampalaiyo – nin
Erusalaiyathipan ila manavaalan
Eduththa kola mitho – kurusinil

PowerPoint Presentation Slides for the song Kurusinil Thongiye – குருசினில் தொங்கியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kurusinil Thongiye – குருசினில் தொங்கியே குருதியும் வடிய PPT
Kurusinil Thongiye PPT

Kurusinil Thongiye – குருசினில் தொங்கியே Song Meaning

Kurusinil Thongiye
Hanging from the cross and bleeding
Kolkata Hill - Nam
Guruvesu Swami is a sad sinner
With a predatory eye

1. Slap a pin in the syringe
Crucifixion – Theer
Thirukarang nailed his feet
Surrounded by soldiers – in Kurusin

2. Bhaviinesan in the middle of Badakar
To hang like a bastard – Jewish
Badakar made jokes
Laid down bully – in Kurusin

3. Lunar Solar All Air Forces
Unbearable Nanuthaiyo – Deva
By Sundara Mainda Nuyir Vidakshi
Dudika Nenchundo – in Kurusin

4. To stab the servant with a spear
Lord Vilavatile – He
The blood and water of initiation
Open-door bar – in Kurusin

5. Repent and write in Jerusalem
Longing and moaning – Nin
Erusalayathipan is a young bridegroom
Kola Mitho taken – in Kurusin

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

குருசினில் குருதியும் பாதகர் Kurusinil Thongiye தொங்கியே வடிய கொல்கதா மலைதனிலே நம் குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி கொள்ளாய் கண் சிரசினில் தமிழ்