Lyrics:
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே – கேளும்
எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு
1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாரு
நிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு
பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 –
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு
2. பாவத்தை தீர்க்க வந்தாரு சாபத்தை முறிக்க பிறந்தாரு
நோய்களையெல்லாம் தீர்ப்பாரு நத்திய வாழ்வு தருவாரு
பொன்னும் பொருளும் கேட்கலையே
காசு பணமும் கேட்கலையே -2 –
இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu Lyrics in English
Lyrics:
Maattuvannti poottikkittup poravarae – kaelum
Enga raasaa Yesu Kristhu poranthaaru
1. Nammalai yellaam kaappaaththa naayakan Yesu vanthaaru
Nimakkini onnum kuraivu illai iratchakan Yesu poranthaaru
Ponnum porulum kaetkalaiyae
Kaasu panamum kaetkalaiyae -2 –
Iruthayaththilae idammattunthaanae kaettaru
2. Paavaththai theerkka vanthaaru saapaththai murikka piranthaaru
Nnoykalaiyellaam theerppaaru naththiya vaalvu tharuvaaru
Ponnum porulum kaetkalaiyae
Kaasu panamum kaetkalaiyae -2 –
Iruthayaththilae idammattunthaanae kaettaru
PowerPoint Presentation Slides for the song மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maatuvandi Pootikitu – மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு PPT
Maatuvandi Pootikitu PPT

