Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க
மகிமையில் பிரவேசிக்க
காலம் நெருங்கியது
இயேசுவின் வருகையும்
அது சீக்கிரமானது -2
ஆடி பாடி மகிழ்ந்திடுவோம்
நம் இயேசுவின் வருகைக்காக
தினந்தோறும் பரிசுத்தமாய்
வாழ்ந்து காத்திருப்போம்
கடைசி காலத்தில் நடக்கும் சம்பவம்
இயேசு அன்று சொன்னார்
அது எல்லாம் இப்போ நம் கண்முன்
நடந்து வருகின்றது-2
பூமி அதிர்ச்சி கொள்ளை நோயும்
யுத்தசெய்திகளும்
கேள்விபடுவீர்கள் கடைசி காலத்தில்
அன்றே இயேசு சொன்னார்
ஜனத்திற்க்கு விரோதமாய்
ராஜ்ஜியத்திற்கு விரோதமாய்
எழும்பும் காலம் இது
பஞ்சங்களும் கலக்கங்களும்
நடந்து வருகிறது -2
Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க Lyrics in English
Magimaiyil Piravesikka- makimaiyil piravaesikka
Makimaiyil piravaesikka
Kaalam nerungiyathu
Yesuvin varukaiyum
Athu seekkiramaanathu -2
Aati paati makilnthiduvom
Nam Yesuvin varukaikkaaka
Thinanthoraுm Parisuththamaay
Vaalnthu kaaththiruppom
Kataisi kaalaththil nadakkum sampavam
Yesu antu sonnaar
Athu ellaam ippo nam kannmun
Nadanthu varukintathu-2
Poomi athirchchi kollai Nnoyum
Yuththaseythikalum
Kaelvipaduveerkal kataisi kaalaththil
Ante Yesu sonnaar
Janaththirkku virothamaay
Raajjiyaththirku virothamaay
Elumpum kaalam ithu
Panjangalum kalakkangalum
Nadanthu varukirathu -2
PowerPoint Presentation Slides for the song Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimaiyil Piravesikka – மகிமையில் பிரவேசிக்க PPT
Magimaiyil Piravesikka PPT

