நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
நன்றி சொல்லி பாடிடுவேன்
கலக்கமில்லை கவலையில்லை
களிகூர்ந்து பாடிடுவேன்-2
யெகோவயீரே
என் வாழ்வின் துணையானார்
எல்லாமே பார்த்துக் கொள்வார்-2
சகலத்தையும் செய்திடுவார்
அதினதின் காலத்திலே
காத்திரே என் என் நேசருக்காய்
புதுபெலன் அடைந்திடுவேன்-2-யெகோவயீரே
கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரே
குறை ஒன்றும் எனக்கில்லையே
காத்திடுவார் நடத்திடுவார்
அபிஷேகம் செய்திடுவார்-2-யெகோவயீரே
எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
எதுவும் என்னை பிரிப்பதில்லை
இயேசுவின் அன்பிலிருந்து-2-யெகோவயீரே
Nadappathellaam Nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் Lyrics in English
Nadappathellaam nanmaikkuththaan
Nanti solli paadiduvaen
Kalakkamillai kavalaiyillai
Kalikoornthu paadiduvaen-2
Yekovayeerae
En vaalvin thunnaiyaanaar
Ellaamae paarththuk kolvaar-2
Sakalaththaiyum seythiduvaar
Athinathin kaalaththilae
Kaaththirae en en naesarukkaay
Puthupelan atainthiduvaen-2-yekovayeerae
Karththar enthan nalmaeypparae
Kurai ontum enakkillaiyae
Kaaththiduvaar nadaththiduvaar
Apishaekam seythiduvaar-2-yekovayeerae
Ennaeramum evvaelaiyum
Yesuvil makilnthiruppaen
Ethuvum ennai pirippathillai
Yesuvin anpilirunthu-2-yekovayeerae
PowerPoint Presentation Slides for the song Nadappathellaam Nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadappathellaam Nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் PPT
Nadappathellaam Nanmaikkuththaan PPT
Nadappathellaam Nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் Song Meaning
Everything that happens is for good
I will sing thanks
No confusion no worries
I will sing cheerfully-2
Yahweh
He became the companion of my life
He will take care of everything-2
He will do everything
In its time
Wait my love
I will attain newness-2-Jehovah
Whose good Shepherd is the Lord?
I have no fault
He will wait and conduct
Anointing-2-Jehovah
Anytime and anytime
I will rejoice in Jesus
Nothing separates me
From the love of Jesus-2-Jehovah
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பாடிடுவேன் நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் நன்றி சொல்லி கலக்கமில்லை கவலையில்லை களிகூர்ந்து யெகோவயீரே வாழ்வின் துணையானார் எல்லாமே பார்த்துக் கொள்வார் சகலத்தையும் செய்திடுவார் அதினதின் காலத்திலே காத்திரே தமிழ்
