Full Screen ?
 

Nan Unaku Pothithu Nadakum - நான் உனக்கு போதித்து

நான் உனக்கு போதித்து
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே
உன்மேல் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு

1. ஈசாக்கு விதை விதைத்து
நூறுமடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல

2. ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகனே (மகளே)
ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு

3. தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல்

4. கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்
அநேகர் அறிக்கை செய்வார்கள்

5. கலங்காதே நான்
உன்னோடு இருக்கிறேன் மகனே
பலுகிப் பெருகிடுவார் – தேசத்தில்

6. உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதானம் செய்வார்கள் – உன்னோடு

நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum Lyrics in English

Naan unakku pothiththu
Nadakkum paathaiyai
Naalthoraுm kaattuvaen payappadaathae
Unmael kann vaiththu
Aalosanai solluvaen
Arivurai naan kooraுvaen – unakku

1. Eesaakku vithai vithaiththu
Nooraுmadangu araுvatai seythaan
Unnaiyum aaseervathippaen – athupola

2. Aesekku sithnaa
Intodu mutinthathu makanae (makalae)
Rekopoth thodangivittathu -unakku

3. Thaesaththil palukumpati
Unakku idam unndaakkinaen
Rekopoth unakku unndu – ithumuthal

4. Karththar nichchayamaay
Unnodu irukkiraar entu
Anaekar arinthu kolvaarkal-ithumuthal
Anaekar arikkai seyvaarkal

5. Kalangaathae naan
Unnodu irukkiraேn makanae
Palukip perukiduvaar – thaesaththil

6. Unakku ethiraanor
Un saarpil varuvaarkal
Samaathaanam seyvaarkal – unnodu

PowerPoint Presentation Slides for the song நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nan Unaku Pothithu Nadakum – நான் உனக்கு போதித்து PPT
Nan Unaku Pothithu Nadakum PPT

உனக்கு உன்னோடு மகனே ரெகோபோத் தேசத்தில் அநேகர் செய்வார்கள் போதித்து நடக்கும் பாதையை நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே உன்மேல் கண் வைத்து ஆலோசனை சொல்லுவேன் அறிவுரை தமிழ்