Full Screen ?
 

Neengathan Ellaamae - நீங்கதான் எல்லாமே

நீங்கதான் எல்லாமே
உம் ஏக்கம்தான் எல்லாமே – 2

சித்தம் செய்யணுமே
செய்து முடிக்கணுமே – 2

கரங்களை பிடித்தவரே
கைவிட்டு விடுவீரோ – 2
இதுவரை நடத்தி வந்த
எபிநேசர் நீர்தானையா – 2

நீரே புகலிடம்
எனது மறைவிடம் – 2
இன்னல்கள் வேதனைகள்
மேற்கொள்ள முடியாதையா – 2

என்மேல் கண் வைத்து
அறிவுரை கூறுகின்றீர் – 2
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுகின்றீர் – 2

கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்
களிகூர்ந்து துதிக்கின்றேன் – 2
நீதிமானாய் மாற்றினீரே
நித்தம் பாடுகின்றேன் – 2

ஆனந்த தைலத்தினால்
அபிஷேகம் செய்தவரே – 2
துதி உடை போர்த்தி
தினம் துதிக்கச் செய்பவரே – 2

Neegathan Ellame – Neengathan Ellaamae Lyrics in English

Neengathaan ellaamae
Um aekkamthaan ellaamae – 2

Siththam seyyanumae
Seythu mutikkanumae – 2

Karangalai pitiththavarae
Kaivittu viduveero – 2
Ithuvarai nadaththi vantha
Epinaesar neerthaanaiyaa – 2

Neerae pukalidam
Enathu maraividam – 2
Innalkal vaethanaikal
Maerkolla mutiyaathaiyaa – 2

Enmael kann vaiththu
Arivurai kooraுkinteer – 2
Nadakkum paathaithanai
Naalthoraுm kaattukinteer – 2

Karththarukkul makilkinten
Kalikoornthu thuthikkinten – 2
Neethimaanaay maattineerae
Niththam paadukinten – 2

Aanantha thailaththinaal
Apishaekam seythavarae – 2
Thuthi utai porththi
Thinam thuthikkach seypavarae – 2

PowerPoint Presentation Slides for the song Neegathan Ellame – Neengathan Ellaamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neengathan Ellaamae – நீங்கதான் எல்லாமே PPT
Neengathan Ellaamae PPT

எல்லாமே நீங்கதான் உம் ஏக்கம்தான் சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே கரங்களை பிடித்தவரே கைவிட்டு விடுவீரோ இதுவரை நடத்தி எபிநேசர் நீர்தானையா நீரே புகலிடம் தமிழ்