நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உம்மை தான் இயேசுவே
சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
உம்மை தான் இயேசுவே
உம்மை தானே — நேசிக்கிறேன்
1.நீர் என் மேல் வைத்த அன்பால்
உம்மை நான் நேசிக்கிறேன்
நித்திய ராஜாவே
உம்மை நான் நேசிக்கிறேன்
2.நீதியின் சூரியனே
உம்மை நான் நேசிக்கிறேன்
நிகர் இல்லா கருணை கடலே
உம்மை நான் நேசிக்கிறேன்
3.உமக்காய் எதையும் இழக்க
உம்மை நான் நேசிக்கிறேன்
லாபமான அனைத்தையும்
நஷ்டமெண்டு கருதுகிறேன்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren Lyrics in English
Naesikkiraேn naesikkiraேn
Ummai thaan Yesuvae
Suvaasikkiraேn suvaasikkiraேn
Ummai thaan Yesuvae
Ummai thaanae — naesikkiraேn
1.neer en mael vaiththa anpaal
Ummai naan naesikkiraேn
Niththiya raajaavae
Ummai naan naesikkiraேn
2.neethiyin sooriyanae
Ummai naan naesikkiraேn
Nikar illaa karunnai kadalae
Ummai naan naesikkiraேn
3.umakkaay ethaiyum ilakka
Ummai naan naesikkiraேn
Laapamaana anaiththaiyum
Nashdamenndu karuthukiraேn
PowerPoint Presentation Slides for the song நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesikkiren Nesikkiren – நேசிக்கிறேன் நேசிக்கிறேன் PPT
Nesikkiren Nesikkiren PPT
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren Song Meaning
love love love
You are Jesus
Breathing Breathing
You are Jesus
I love you
1. Because of your love for me
i love you
Eternal King
i love you
2. Sun of justice
i love you
Ocean of unparalleled mercy
i love you
3. To lose anything of your worth
i love you
All that is profitable
I consider it a loss
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நேசிக்கிறேன் உம்மை இயேசுவே சுவாசிக்கிறேன் தானே — நீர் வைத்த அன்பால் நித்திய ராஜாவே நீதியின் சூரியனே நிகர் இல்லா கருணை கடலே உமக்காய் எதையும் தமிழ்
