Full Screen ?
 

Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான்

Orundrum Illai Naan
ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை
என்னில் ஏதுமில்லை
ஏனோ என்னைத்தேடி வந்தீர்
உம் அன்பு பெரியது

1. பாவத்தில் மூழ்கியிருந்தேன்
சாபத்தில் வாழ்ந்து வந்தேன் – 2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே – 2

2. ஒன்றுக்கும் உதவாதென்னை
உருவாக்கி உயர்த்துகிறீர் – 2
அன்பே என்றீர் மகனே என்றீர்
ஆவியை ஊற்றிவிட்டீர் – 2

3. உம் அன்பை சொல்லிடவே
அழைத்தீரே உம் சேவைக்கு – 2
அனுதினம் நினைத்து ஆகாரம் தந்து
அடைக்கலமானீரைய்யா – 2

Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான் Lyrics in English

Orundrum Illai Naan
Ontumillai naan ontumillai
Ennil aethumillai
Aeno ennaiththaeti vantheer
Um anpu periyathu

1. Paavaththil moolkiyirunthaen
Saapaththil vaalnthu vanthaen – 2
Kalvaari iraththam enakkaaka sinthi
Kaluvi annaiththeerae – 2

2. Ontukkum uthavaathennai
Uruvaakki uyarththukireer – 2
Anpae enteer makanae enteer
Aaviyai oottivittir – 2

3. Um anpai sollidavae
Alaiththeerae um sevaikku – 2
Anuthinam ninaiththu aakaaram thanthu
Ataikkalamaaneeraiyyaa – 2

PowerPoint Presentation Slides for the song Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான் PPT
Orundrum Illai Naanஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை PPT

உம் ஒன்றுமில்லை என்றீர் Orundrum Illai Naan என்னில் ஏதுமில்லை ஏனோ என்னைத்தேடி வந்தீர் அன்பு பெரியது பாவத்தில் மூழ்கியிருந்தேன் சாபத்தில் வாழ்ந்து வந்தேன் தமிழ்