Orupothum Undhan – ஒருபோதும் உந்தன்
Lyrics:
ஒருபோதும் உந்தன் சமுகத்திலிருந்து
தனியாக விடமாட்டீரே
பல்லவி
உம் பிரசன்னம் ஒன்றே
என் ஏக்கமையா
உம் சமுகம் ஒன்றே
என் நிழலையா
உம்மை ஆராதிப்பேன்
இயேசையா
முழுமனதோடு ஆராதிப்பேன்
#1
ஓராயிரம் நாட்கள் பார்க்கிலும்
உம் சமுகத்தில் வந்திடும் நாள் நல்லது
எந்நாளும் உம்மிலே பெலன்கொள்ளுவேன்
உமக்குள்ளே மகிழ்ந்திடுவேன்
(பல்லவி)
#2
ஆதரவற்றோராய் வாழ்பவர்க்கு
அடைக்கலம் தந்திடும் தெய்வம் நீரே
வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட
எவரையும் உயர்த்துவீர்
(பல்லவி)
Orupothum Undhan – ஒருபோதும் உந்தன் Lyrics in English
Orupothum Undhan – orupothum unthan
Lyrics:
Orupothum unthan samukaththilirunthu
Thaniyaaka vidamaattirae
Pallavi
Um pirasannam onte
En aekkamaiyaa
Um samukam onte
En nilalaiyaa
Ummai aaraathippaen
Iyaesaiyaa
Mulumanathodu aaraathippaen
#1
Oraayiram naatkal paarkkilum
Um samukaththil vanthidum naal nallathu
Ennaalum ummilae pelankolluvaen
Umakkullae makilnthiduvaen
(pallavi)
#2
Aatharavattaோraay vaalpavarkku
Ataikkalam thanthidum theyvam neerae
Vaenndaamentu othukkappatta
Evaraiyum uyarththuveer
(pallavi)
PowerPoint Presentation Slides for the song Orupothum Undhan – ஒருபோதும் உந்தன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Orupothum Undhan – ஒருபோதும் உந்தன் PPT
Orupothum Undhan PPT

