Ottathai Odi
ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ
கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே
ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2
எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2
கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2
கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே – 2
கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2
Ottathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும் Lyrics in English
Ottathai Odi
Ottaththai oti mutikkanum
Ooliyam niraivaettaுnumae(thampi, thangachchi) nee
Karththaraiyae mun vaiththu
Kalangaamal makilvudanae
Ontaiyum kuriththu kalangaamal
Piraananai arumaiyaay ennnnaamal – 2
Makilvudan thodarnthu oti mutikkanum
Petta ooliyam niraivaettanum – 2
Ethirikal soolchchi seythaalum
Innal thunpangal ethu vaanthaalum – 2
Kannnneerodum thaalmaiyodum
Karththar panni seythu matiyanumae – 2
Kiraamam kiraamamaay sellanumae
Veedu veedaay nulaiyanumae – 2
Kirupaiyin narseythi sollanumae
Janangal manam thirumpa alaikkanumae – 2
PowerPoint Presentation Slides for the song Ottathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ottathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும் PPT
Ottathai Odi PPT

