பெரியவன் ஆக்கினீரே
என்னை உயர தூக்கினீரே
உயர்ந்த ஸ்தலத்தில் என்னை
கைதூக்கி நிறுத்தினீரே
பாடுவேன் இயேசுவை துதிப்பேன் என்றும்
பாடுவேன் இயேசுவை துதிப்பேன் என்றும்
குற்றம் இல்லா என்னை குற்றவாளி என்று
அடைத்தார்கள் சிறையில் அல்லோ
என் கனவுகள் நிறைவேற வெளியேற செய்து
தேசத்தின் அதிபதியாய் மாற்றினீரே
சிறியவனை தூக்கி பெரியவனாய் மாற்றி
ராஜாக்களோடு நீர் அமரச்செய்திர்
எல்லா குழிகளிலிநந்தும் குப்பையிலிநந்தும்
அரண்மனை வாசியாய் உயர்த்தினிரே
Periyavan Aagineerae – Ennai Uyara Thookineerae Lyrics in English
Periyavan aakkineerae ennai uyara thookkineerae uyarntha sthalaththil ennai kaithookki niraுththineerae paaduvaen Yesuvai thuthippaen entum paaduvaen Yesuvai thuthippaen entum kuttam illaa ennai kuttavaali entu ataiththaarkal siraiyil allo en kanavukal niraivaera veliyaera seythu thaesaththin athipathiyaay maattineerae siriyavanai thookki periyavanaay maatti raajaakkalodu neer amarachcheythir ellaa kulikalilinanthum kuppaiyilinanthum arannmanai vaasiyaay uyarththinirae
PowerPoint Presentation Slides for the song Periyavan Aagineerae – Ennai Uyara Thookineerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Periyavan Aagineerae – பெரியவன் ஆக்கினீரே PPT
Periyavan Aagineerae PPT

