Full Screen ?
 

Pothumanavarae Puthumaiyanavare - போதுமானவரே புதுமையானவரே

போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே

ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை

1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்- ஆராதனை

2. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து ( உம் )
மகிமையிலே பங்குபெறச் செய்தீர் – உமக்கு

3.பாவங்கள் சுமந்ததனால் – நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால் (நித்திய)
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா

4. சிலுவையிலே ஏழ்மையானதால் (என்னை)
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால் – நான்
ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன் ஐயா -நீர்

போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare Lyrics in English

Pothumaanavarae puthumaiyaanavarae
Paathukaappavarae en paavam theerththavarae

Aaraathanai (2) aayulellaam aaraathanai

1. Enakkaaka thanntikkappattirae
Athanaal naan mannikkappattaேn
Enakkaaka kaayappattirae
Athanaal naan sukam pettaுk konntaen- aaraathanai

2. Enakkaaka purakkannikkappattir
Athanaal naan aettaுk kollappattaேn
Enakkaaka avamaanamatainthu ( um )
Makimaiyilae panguperach seytheer – umakku

3.paavangal sumanthathanaal – naan
Neethimaanaay maattappattaேn
Maranaththai aettaுk konndathaal (niththiya)
Jeevanai pettaுk konntaen aiyaa

4. Siluvaiyilae aelmaiyaanathaal (ennai)
Selvanthanaay maattivittirae – neer
Saapangalai sumanthu konndathaal – naan
Aasirvaatham pettaுk konntaen aiyaa -neer

PowerPoint Presentation Slides for the song போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pothumanavarae Puthumaiyanavare – போதுமானவரே புதுமையானவரே PPT
Pothumanavarae Puthumaiyanavare PPT

எனக்காக ஆராதனை பெற்றுக் கொண்டேன் ஏற்றுக் கொண்டதால் ஐயா நீர் போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே பாவம் தீர்த்தவரே ஆயுளெல்லாம் தண்டிக்கப்பட்டீரே மன்னிக்கப்பட்டேன் காயப்பட்டீரே சுகம் புறக்கணிக்கப்பட்டீர் தமிழ்