புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா — புதிய
1. ஆரம்பம் அற்பமனாலும்
முடிவு சம்பூர்ணமாய்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லா
என் வறட்சி செழிப்பாகட்டும-புது கிருபை
2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)
நன்மை தாரும் தேவா – (2)
கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) – (2)
களிப்பை தாரும் தேவா (ஆனந்த) – (2)-புது கிருபை
3. சவால்கள் சந்தித்திட (இன்று)
உலகத்தில் ஜெயமெடுக்க – (2)
உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) – (2)
சமாதானம் நான் பெற்றிட (மனதில்) – (2)-புது கிருபை
புதிய நாளுக்குள் என்னை நடத்தும் -Puthiya Naalukkul Ennai Nadathum Lyrics in English
Puthiya naalukkul (aanndukkul) ennai nadaththum
Puthiya kirupaiyaal ennai nirappum
Puthu kirupai thaarum thaevaa
Puthu pelanai thaarum thaevaa — puthiya
1. Aarampam arpamanaalum
Mutivu sampoornamaay
Kuraivukal niraivaakattum – ellaa
En varatchi selippaakattuma-puthu kirupai
2. Vetkaththukku pathilaaka (irattippu)
Nanmai thaarum thaevaa – (2)
Kannnneerkku pathilaaka (enthan) – (2)
Kalippai thaarum thaevaa (aanantha) – (2)-puthu kirupai
3. Savaalkal santhiththida (intu)
Ulakaththil jeyamedukka – (2)
Uravukal seerporuntha (kudumpa) – (2)
Samaathaanam naan pettida (manathil) – (2)-puthu kirupai
PowerPoint Presentation Slides for the song புதிய நாளுக்குள் என்னை நடத்தும் -Puthiya Naalukkul Ennai Nadathum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthiya Naalukkul Ennai Nadathum – புதிய நாளுக்குள் என்னை நடத்தும் PPT
Puthiya Naalukkul Ennai Nadathum PPT

