சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
பள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு – 2
1.உருவங்கள் கலையாமல்
சாயலும் சிதையாமல் – 2
என்னை பாதுகாத்த அழகின் அழகே
என்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2
என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
பரலோகம் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே 2
சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்
நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2
உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல
உம் வார்த்தை அல்லாமல் யாரும் என்ன தேற்றல – 2
என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
பரலோகில் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே – 2
அழகே…..
சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு …..
சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு – Saaronin Rojavai Vida Neer Azhagu Lyrics in English
Saaronin rojaavai vida neer alaku
Pallathaakkin leeliyai vida neer alaku – 2
1.uruvangal kalaiyaamal
Saayalum sithaiyaamal – 2
Ennai paathukaaththa alakin alakae
Ennai uyarththi vaiththa alakin alakae – 2
Ennai meetka vanthavarae
En uyiril kalanthavarae
Paralokam ennai serkka
Paaviyai thaeti vanthavarae 2
Saaronin rojaavai vida neer alaku
2.mannnnodu mannnnaaka naanum sernthu poyiruppaen
Nenjaோdu nenjam vaiththu aravannaiththeerae- 2
Ummai allaamal yaarum enna nerungala
Um vaarththai allaamal yaarum enna thaettala – 2
Ennai meetka vanthavarae
En uyiril kalanthavarae
Paralokil ennai serkka
Paaviyai thaeti vanthavarae – 2
Alakae…..
Saaronin rojaavai vida neer alaku …..
PowerPoint Presentation Slides for the song சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு – Saaronin Rojavai Vida Neer Azhagu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saaronin Rojavai Vida Neer Azhagu – சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு PPT
Saaronin Rojavai Vida Neer Azhagu PPT

