சமுத்திரத்தில் நான் விழுந்தாலும்
மீனின் வயிற்றுக்குள் தங்கினாலும் – 2
எந்தன் மூச்சாக என்னோடிருப்பார்
எந்தன் தூரத்தை சென்றடைவேன் – 2
சமுத்திரமோ திமிங்கலமோ
என்னை சேதப்படுத்தாதே
சமுத்திரமோ திமிங்கலமோ
அவர் என்னை காத்திடுவார்
ஆழத்தில் என்னை தள்ளினாலும்
அலைகள் என்மீது புரண்டாலும் – 2
கடலின் ஆழத்திலும் என்னோடிருந்து
எந்தன் ஜீவனை இரட்சிப்பாரே – 2
எதிராக பலர் எழுந்தாலும்
எந்தன் குரலை ஓங்க செய்வார் – 2
தேவ இராஜ்ஜியத்தில் நான் இருப்பதினால்
தினம் அற்புதம் நான் காண்பேன் – 2
Samuthiramo Thimingalamo – Samuthirathil Naan Vizhunthalum Lyrics in English
Samuththiraththil naan vilunthaalum
Meenin vayittaுkkul thanginaalum – 2
Enthan moochchaாka ennotiruppaar
Enthan thooraththai sentataivaen – 2
Samuththiramo thimingalamo
Ennai sethappaduththaathae
Samuththiramo thimingalamo
Avar ennai kaaththiduvaar
Aalaththil ennai thallinaalum
Alaikal enmeethu puranndaalum – 2
Kadalin aalaththilum ennotirunthu
Enthan jeevanai iratchippaarae – 2
Ethiraaka palar elunthaalum
Enthan kuralai onga seyvaar – 2
Thaeva iraajjiyaththil naan iruppathinaal
Thinam arputham naan kaannpaen – 2
PowerPoint Presentation Slides for the song Samuthiramo Thimingalamo – Samuthirathil Naan Vizhunthalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Samuthirathil Naan Vizhunthalum – சமுத்திரத்தில் நான் விழுந்தாலும் PPT
Samuthirathil Naan Vizhunthalum PPT

