Full Screen ?
 

Siluvai Mithe Thongkiya Yesu - சிலுவை மீதே தொங்கிய இயேசு

சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில்
நெருக்கி ஏவிடுதே – 2

சுகந்த வாசனை பலியாய் தம்மை
உவந்து ஜீவன் தந்தார் – 2
என்னில் அன்பு கூர்ந்ததாலே
என்னை அவருக்கே அர்ப்பணித்தேன் – 2

எம்மில் அன்பு கூர்ந்ததாலே
தம்மை தியாகம் செய்தார் – 2
அவருடன் நான் அறையுண்டேனே
அவரே என்னில் ஜீவிக்கின்றார் – 2

முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
அடிமை வாழ்வடைய – 2
அவரின் வருகை நாளில் நானும்
அவரைப் போல மாறிடுவேன் – 2

கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
பிரிக்க யாரால் கூடும் – 2
உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன் – 2

அறிவுக்கெட்டா நேசர் அன்பில்
அகலம் ஆழமுண்டோ – 2
பகையாய் நின்ற பாவம் தகர்த்தார்
சபையில் மகிமை செலுத்திடுவோம் – 2

Siluvai Meethey Thongiya Lyrics in English

Siluvai meethae thongiya Yesu
Ennil anpu koornthaar
Naesarin anpu enthan ullaththil
Nerukki aeviduthae – 2

Sukantha vaasanai paliyaay thammai
Uvanthu jeevan thanthaar – 2
Ennil anpu koornthathaalae
Ennai avarukkae arppanniththaen – 2

Emmil anpu koornthathaalae
Thammai thiyaakam seythaar – 2
Avarudan naan araiyunntaenae
Avarae ennil jeevikkintar – 2

Mutivu varaiyum anpu koornthaar
Atimai vaalvataiya – 2
Avarin varukai naalil naanum
Avaraip pola maariduvaen – 2

Kristhu Yesu anpilirunthu
Pirikka yaaraal koodum – 2
Uyarvo thaalvo thunpam pasiyo
Muttaுm jeyam naan pettiduvaen – 2

Arivukketta naesar anpil
Akalam aalamunntoo – 2
Pakaiyaay ninta paavam thakarththaar
Sabaiyil makimai seluththiduvom – 2

PowerPoint Presentation Slides for the song Siluvai Meethey Thongiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Mithe Thongkiya Yesu – சிலுவை மீதே தொங்கிய இயேசு PPT
Siluvai Mithe Thongkiya Yesu PPT

அன்பு என்னில் இயேசு கூர்ந்தார் தம்மை கூர்ந்ததாலே சிலுவை மீதே தொங்கிய நேசரின் எந்தன் உள்ளத்தில் நெருக்கி ஏவிடுதே சுகந்த வாசனை பலியாய் உவந்து தமிழ்