Full Screen ?
 

Sumandharae Ennaiyae Karangalil - சுமந்தாரே என்னையே கரங்களில்

சுமந்தாரே என்னையே கரங்களில்
ஏந்தியே தாயைப்போல
என்னை அவர் ஆற்றினார்
ஏற்றினாரே கரங்களால் என்னை
மூடினார் காலமெல்லாம் காக்கவே
பாவம் எல்லாம் போக்கி
சாபம் எல்லாம் நீக்கியே
தம் சொந்தமாய் என்னை மாற்றினார்
தமக்காகவே பிரித்தெடுத்தார் ஆனந்தமே

தோளின் மேலே என்னையே
சுமந்தாரே இயேசுவே
தகப்பன் போல என்னை
அவர் தூக்கினார் தாங்கினார்
பாதுகாக்க என்னையே சட்டைகளில் மூடியே
பாதையெல்லாம் பிளந்தாரே
பரவசம் தான் நான் அடைந்தேனே
பிள்ளையாய் என்னை மாற்றினாரே
தம் ஜனமாய் என்னை சேர்த்து விட்டார் பேரின்பமே

Sumandhaarae – Sumandharae Ennaiyae Karangalil Lyrics in English

Sumanthaarae ennaiyae karangalil aenthiyae thaayaippola ennai avar aattinaar aettinaarae karangalaal ennai mootinaar kaalamellaam kaakkavae paavam ellaam pokki saapam ellaam neekkiyae tham sonthamaay ennai maattinaar thamakkaakavae piriththeduththaar aananthamae tholin maelae ennaiyae sumanthaarae Yesuvae thakappan pola ennai avar thookkinaar thaanginaar paathukaakka ennaiyae sattaைkalil mootiyae paathaiyellaam pilanthaarae paravasam thaan naan atainthaenae pillaiyaay ennai maattinaarae tham janamaay ennai serththu vittar paerinpamae

PowerPoint Presentation Slides for the song Sumandhaarae – Sumandharae Ennaiyae Karangalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sumandharae Ennaiyae Karangalil – சுமந்தாரே என்னையே கரங்களில் PPT
Sumandharae Ennaiyae Karangalil PPT

என்னை என்னையே சுமந்தாரே தம் கரங்களில் ஏந்தியே தாயைப்போல ஆற்றினார் ஏற்றினாரே கரங்களால் மூடினார் காலமெல்லாம் காக்கவே பாவம் போக்கி சாபம் நீக்கியே சொந்தமாய் மாற்றினார் தமக்காகவே தமிழ்